Bora Diya Pokuna - The scent of Lotus Pond திரையிடல் சம்பந்தமாக...

6 views
Skip to first unread message

M.RISHAN SHAREEF

unread,
Jan 25, 2013, 10:26:48 PM1/25/13
to srilankanta...@googlegroups.com
 அன்பின் நண்பர்களுக்கு,

சிங்களத் திரைப்பட இயக்குனரான திரு. சத்யஜித் மைடிபேயின் இயக்கத்தில் வெளிவந்து பல விருதுகளை வென்ற 'பொர திய பொகுன' (Bora Diya Pokuna - The scent of Lotus Pond) சிங்களத் திரைப்படம் இன்று பொரள்ளையில் காலை 10.30 மணிக்கு  இலவசமாகக் காண்பிக்கப்படவிருக்கிறது.

பார்க்க விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும் - 0776759349

திரைப்படத்தின் முன்னோட்டத்தை இங்கு காணலாம்.
http://www.youtube.com/watch?v=iaR9rqI4Ibc

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்


--
Reply all
Reply to author
Forward
0 new messages