பிறந்தநாள் வாழ்த்து

83 views
Skip to first unread message

Vanthi

unread,
Jan 17, 2012, 12:45:35 AM1/17/12
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அரிவாள் நூடுல்ஸ் புகழ் புது மாப்பிள்ளை
யோகா எனப்படும் யோவிற்க்கு பிறந்தநாள் சக திருமண வாழ்த்துக்கள்.

Loshan ARV

unread,
Jan 17, 2012, 12:47:14 AM1/17/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோ :)
பிரம்மச்சாரியாக இறுதிப் பிறந்த நாள் :)


A.R.V.லோஷன்



2012/1/17 Vanthi <mayo...@gmail.com>

Vathees Varunan

unread,
Jan 17, 2012, 12:57:49 AM1/17/12
to srilankanta...@googlegroups.com
யோகா அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்துடன் முற்கூட்டிய திருமண வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

--
Best Regards,
A.T.Vatheesvarunan
+94 77 1910630  
 www.vatheesvarunan.blogspot.com 

Anuthinan Suthanthiranathan

unread,
Jan 17, 2012, 10:20:11 AM1/17/12
to srilankanta...@googlegroups.com
அண்ணே யோ அண்ணே வாழ்த்துக்கள் அண்ணே
--
S Anuthinan
I'm Differen

mathi sutha

unread,
Jan 17, 2012, 10:32:50 AM1/17/12
to srilankanta...@googlegroups.com
என்றும் என் உளம் கனிந்த இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் யோ அண்ணா...

Sathiamoorthy Shathieshan

unread,
Jan 17, 2012, 12:38:31 PM1/17/12
to srilankanta...@googlegroups.com

yoga thinesh

unread,
Jan 17, 2012, 3:16:25 PM1/17/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக

Usama MU

unread,
Jan 17, 2012, 5:50:15 PM1/17/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், யோ அண்ணா :)

Srikaran

unread,
Jan 17, 2012, 10:42:14 PM1/17/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோ.

நிரூசா

unread,
Jan 17, 2012, 10:44:35 PM1/17/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யோ! கண்டிப்பாக இந்த பிறந்தநாள் விசேசமாக இருந்திருக்கும். கொண்டாடுங்கள் ;)

-நிரூஜா



2012/1/18 Srikaran <cask...@gmail.com>

Carthigan Gopalasingam

unread,
Jan 17, 2012, 10:59:44 PM1/17/12
to srilankanta...@googlegroups.com
யோகா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

2012/1/18 நிரூசா <mnir...@gmail.com>



--

கார்த்தி

Yoga Chan

unread,
Jan 17, 2012, 11:43:52 PM1/17/12
to srilankanta...@googlegroups.com
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த
                   
                   வந்தி மாமா
                   தொந்தியழகன் லோஷன்
                   வதீஸ் அண்ணன்
                   அனுதினன் அண்ணன்
                   சுடு சோறு சுதா அண்ணன்
                   இனிய தளபதி சதீஸ் அண்ணன்
                   கரவைக்குரல் யோகா அண்ணன்
                   உசாமா அண்ணன்
                   ஆதிரை அண்ணா
                   நிரூஜா ஆண்டி
                   பொட்டலம் கார்த்தி அண்ணா

ஆகியோருக்கு எனது நன்றிகள்..

--
யோகா (யோ வொய்ஸ் )
යෝගා

பிரபா

unread,
Jan 18, 2012, 12:40:13 AM1/18/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகா

விழியும் செவியும்
K.Prapa
0094713247496

www.prapaactions.blogspot.com
www.facebook.com/kanapathipillai.prapakaran
http://twitter.com/#!/prapaslbc


Yoga Chan

unread,
Jan 18, 2012, 12:41:34 AM1/18/12
to srilankanta...@googlegroups.com
நன்றி பிரபா...

2012/1/18 பிரபா <prap...@gmail.com>

BAVAN

unread,
Jan 18, 2012, 3:46:09 AM1/18/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோ அண்ணா

--

N.BaVaN
 nbavan7.com
"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Blogger Twitter Facebook Flickr

330.png

Yoga Chan

unread,
Jan 18, 2012, 4:08:39 AM1/18/12
to srilankanta...@googlegroups.com
நன்றி குஞ்சு...

2012/1/18 BAVAN <nba...@gmail.com>
330.png

ATCHU

unread,
Jan 18, 2012, 5:33:55 AM1/18/12
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகா அண்ணா

என்றும் அன்புடன்

ஸ்ரீ.அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
http://pangusanthai-srilanka.blogspot.com/

Yoga Chan

unread,
Jan 18, 2012, 6:59:52 AM1/18/12
to srilankanta...@googlegroups.com
நன்றி அச்சு

2012/1/18 ATCHU <asrir...@gmail.com>

kiruthigan kuhendran

unread,
Jan 18, 2012, 10:34:05 AM1/18/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகா அண்ணா 

--
கு.கிருத்திகன்




Mayooran Peri

unread,
Jan 18, 2012, 1:54:13 PM1/18/12
to srilankanta...@googlegroups.com
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் சித்தப்பூ ஸ்ரீகரன் என அழைக்கப்படும் ஆதிரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

2012/1/18 kiruthigan kuhendran <ki2t...@gmail.com>

Sathiamoorthy Shathieshan

unread,
Jan 18, 2012, 2:25:59 PM1/18/12
to srilankanta...@googlegroups.com
பிறந்த நாள் இன்று பிறந்த நாள் பிள்ளைகள் பெற்று எம் தொல்லைகள் அற்று வாழும் நாள். ஹப்பி பெர்த் டே சித்தப்பு. 

2012/1/18 Mayooran Peri <mayo...@gmail.com>

Yoga Chan

unread,
Jan 18, 2012, 7:04:36 PM1/18/12
to srilankanta...@googlegroups.com
ஆதிரை எனபடும் சிரிகரனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


On 1/19/12, Sathiamoorthy Shathieshan <sshat...@gmail.com> wrote:
> பிறந்த நாள் இன்று பிறந்த நாள் பிள்ளைகள் பெற்று எம் தொல்லைகள் அற்று வாழும்
> நாள். ஹப்பி பெர்த் டே சித்தப்பு.
>

> 2012/1/18 Mayooran Peri <mayo...@gmail.com>
>
>> இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் சித்தப்பூ ஸ்ரீகரன் என அழைக்கப்படும்
>> ஆதிரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
>>
>>
>> 2012/1/18 kiruthigan kuhendran <ki2t...@gmail.com>
>>
>>> இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகா அண்ணா
>>>
>>> --

>>> கு.கிருத்திகன் <http://goog_1180724781>
>>> K.Kiruththigan <http://goog_1180724781>
>>> කු.කිරුත්තිගන් <http://tamilpp.blogspot.com/>
>>>
>>>
>>>
>>>
>>>
>>
>


--
*யோகா *(யோ வொய்ஸ் )
යෝගා
*Yoga Chan*
http://www.yovoicee.blogspot.com/
*+94 77 2515336, +94 71 5640888*

Gopikrishna Kanagalingam

unread,
Jan 18, 2012, 9:28:26 PM1/18/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆதிரை அண்ணா...

BAVAN

unread,
Jan 18, 2012, 9:35:34 PM1/18/12
to srilankanta...@googlegroups.com
ஹாப்பி பர்த்டே சித்தூ

நிரூசா

unread,
Jan 18, 2012, 9:53:10 PM1/18/12
to srilankanta...@googlegroups.com
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதிரை அண்ணா

-நிரூஜா



2012/1/19 BAVAN <nba...@gmail.com>

Vathees Varunan

unread,
Jan 18, 2012, 10:51:54 PM1/18/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதிரை அண்ணா...!

Bagerathan Sivarajah

unread,
Jan 18, 2012, 11:11:03 PM1/18/12
to srilankanta...@googlegroups.com
இனியி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
பகீ
http://oorodi.com

2012/1/19 Vathees Varunan <vat...@gmail.com>

நிரூசா

unread,
Jan 19, 2012, 1:39:41 AM1/19/12
to srilankanta...@googlegroups.com
அன்பின் பங்குச்சந்தை அச்சுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

-நிரூஜா

2012/1/19 Bagerathan Sivarajah <bager...@gmail.com>

BAVAN

unread,
Jan 19, 2012, 1:41:37 AM1/19/12
to srilankanta...@googlegroups.com
ஹாப்பி பர்த்டே பங்கு அண்ணே
335.gif

Mathuvathanan Mounasamy

unread,
Jan 19, 2012, 1:47:27 AM1/19/12
to srilankanta...@googlegroups.com
பங்குத்தந்தை அச்சுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

2012/1/19 BAVAN <nba...@gmail.com>



--
Mathuvathanan Mou.
335.gif
35C.png

ramesh

unread,
Jan 19, 2012, 1:48:17 AM1/19/12
to srilankanta...@googlegroups.com
happy birthday Archu and Sri. hav a enjoy-full day

--
With regards
ramesh.s


Mayu Mayooresan

unread,
Jan 19, 2012, 2:33:33 AM1/19/12
to srilankanta...@googlegroups.com
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அச்சு :)

Regards,
J.Mayooresan
| http://mayuonline.com |


2012/1/19 ramesh <msr...@gmail.com>

Vathees Varunan

unread,
Jan 19, 2012, 2:35:54 AM1/19/12
to srilankanta...@googlegroups.com
பங்குச்சந்தை அச்சுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Shathiesh

unread,
Jan 19, 2012, 7:18:33 AM1/19/12
to srilankanta...@googlegroups.com, srilankanta...@googlegroups.com
Happy birthday to london maappila

Sent from my iPhone

mathi sutha

unread,
Jan 21, 2012, 4:08:56 PM1/21/12
to srilankanta...@googlegroups.com
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும், புகைப்படக்கலையில் புதுமெருகு தேடிப்பயணிக்கும் சிறகுகள் பதிவரும், வைத்தியருமான பாலவாசகன் அவர்களுக்கு என்றும் என் உளம் கனிந்த இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Loshan ARV

unread,
Jan 21, 2012, 8:57:04 PM1/21/12
to srilankanta...@googlegroups.com
வைத்தியர்/ பதிவர் பாலவாசகனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  



2012/1/22 mathi sutha <mathis...@gmail.com>

Srikaran

unread,
Jan 21, 2012, 9:03:59 PM1/21/12
to srilankanta...@googlegroups.com
Wish you a happy birthday Doctor.


2012/1/22 Loshan ARV <arvl...@gmail.com>



--
- A.Srikaran

Shathiesh

unread,
Jan 21, 2012, 9:11:54 PM1/21/12
to srilankanta...@googlegroups.com, srilankanta...@googlegroups.com

Happy birthday Dr ilaiyathalapathy sorry sorry ivar oosi podura doctor ella . Annoi vaalththukkal
Sent from my iPhone

Anuthinan Suthanthiranathan

unread,
Jan 21, 2012, 9:29:45 PM1/21/12
to srilankanta...@googlegroups.com
wish u r happy bday doctor


--
*S Anuthinan*
*I'm Different *
*http://anuthinan0.blogspot.com/* <http://anuthinan0.blogspot.com/>

Gopikrishna Kanagalingam

unread,
Jan 21, 2012, 9:32:06 PM1/21/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டொக்ரர்.

--
K.Gopi

Thanga Mukunthan

unread,
Jan 21, 2012, 10:27:12 PM1/21/12
to srilankanta...@googlegroups.com
வைத்தியரும் பதிவருமாகிய நண்பர் பாலவாசகனுக்கு எனது இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்!!!

நிரூசா

unread,
Jan 22, 2012, 8:03:34 AM1/22/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாக்குத்தர்

-நிரூஜா


2012/1/22 Thanga Mukunthan <thangam...@gmail.com>

Mayooran Peri

unread,
Jan 22, 2012, 11:22:45 AM1/22/12
to srilankanta...@googlegroups.com
பிறந்தநாள் வாழ்த்துக்கள் டொக்டர்

2012/1/22 நிரூசா <mnir...@gmail.com>

Vathees Varunan

unread,
Jan 22, 2012, 11:24:07 AM1/22/12
to srilankanta...@googlegroups.com
Wish you da Happy Birthday Doctor :)

2012/1/22 Mayooran Peri <mayo...@gmail.com>

Yoga Chan

unread,
Jan 22, 2012, 10:28:06 PM1/22/12
to srilankanta...@googlegroups.com
வைத்தியர் பாலவசாசகன் ஐயாவிற்கு பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..

--
யோகா (யோ வொய்ஸ் )
යෝගා

Usama MU

unread,
Jan 24, 2012, 3:07:04 AM1/24/12
to srilankanta...@googlegroups.com

பதிவர் வைத்தியர் பாலவசாசகன் ஐயாவிற்கு எனது இனிய பிந்திய பிறந்தநாள்  நல்  வாழ்த்துக்கள்.. 

- M.U.Usama

Mayooran Peri

unread,
Feb 15, 2012, 6:01:31 PM2/15/12
to srilankanta...@googlegroups.com
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் குஞ்சு என செல்லமாக அழைக்கப்படும் திருமலை தந்த வேகப்பந்துவீச்சாளர்  பவன் என்ற பவானந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

Gopikrishna Kanagalingam

unread,
Feb 15, 2012, 6:44:00 PM2/15/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பவன்.

--
K.Gopi

நிரூசா

unread,
Feb 15, 2012, 6:45:15 PM2/15/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர்
-நிரூஜா


2012/2/16 Gopikrishna Kanagalingam <blogg...@gmail.com>

பிரபா

unread,
Feb 15, 2012, 7:26:18 PM2/15/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.. திருமலை திருமகன் 'குஞ்சி' பவன் சாரி குஞ்சு பவன்.....  


K.Prapa
0094713247496

www.prapaactions.blogspot.com
www.facebook.com/kanapathipillai.prapakaran
http://twitter.com/#!/prapaslbc


Loshan ARV

unread,
Feb 15, 2012, 9:01:52 PM2/15/12
to srilankanta...@googlegroups.com
எங்கள் அன்புக் கவிஞர் பப்புமுத்து, 'வேகப்' பந்துவீச்சாளர் திருமலைக் குஞ்சு பவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
2012/2/16 பிரபா <prap...@gmail.com>

Srikaran

unread,
Feb 15, 2012, 10:27:57 PM2/15/12
to srilankanta...@googlegroups.com
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Yoga Chan

unread,
Feb 15, 2012, 10:32:00 PM2/15/12
to srilankanta...@googlegroups.com
குஞ்சு பப்புமுத்துவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..

Yoga Chan

unread,
Feb 15, 2012, 10:43:20 PM2/15/12
to srilankanta...@googlegroups.com
சொல்ல மறந்துவிட்டேன் நம்ம அதிவேக பந்து வீச்சாளருக்கு இன்று சாவி பிறந்த நாள்.....

Mayu Mayooresan

unread,
Feb 15, 2012, 10:50:10 PM2/15/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் பவன் ;)
Regards,
J.Mayooresan
| http://mayuonline.com |


2012/2/16 Yoga Chan <yovoi...@gmail.com>

Thanga Mukunthan

unread,
Feb 15, 2012, 11:05:56 PM2/15/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்!!!

On 2/16/12, Mayu Mayooresan <may...@gmail.com> wrote:
> வாழ்த்துக்கள் பவன் ;)
> Regards,
> J.Mayooresan
> | http://mayuonline.com |
>
>
> 2012/2/16 Yoga Chan <yovoi...@gmail.com>
>
>> சொல்ல மறந்துவிட்டேன் நம்ம அதிவேக பந்து வீச்சாளருக்கு இன்று சாவி பிறந்த
>> நாள்.....
>>
>>
>>
>> --

>> *யோகா *(யோ வொய்ஸ் )
>> යෝගා
>> *Yoga Chan*
>> http://www.yovoicee.blogspot.com/
>> *+94 77 2515336, +94 71 5640888*
>>
>>
>

Usama MU

unread,
Feb 16, 2012, 12:30:37 AM2/16/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! :)

Sabesan Mahalingam

unread,
Feb 15, 2012, 11:28:05 PM2/15/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

SABESAN Mahalingam
Faculty of Science
University of Nottingham

Vathees Varunan

unread,
Feb 16, 2012, 12:40:09 AM2/16/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குஞ்சு

Dharshan Srikanthakumar

unread,
Feb 16, 2012, 6:06:40 AM2/16/12
to srilankanta...@googlegroups.com




தம்பி பவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Sathiamoorthy Shathieshan

unread,
Feb 16, 2012, 6:26:35 AM2/16/12
to srilankanta...@googlegroups.com
திருமலை குஞ்சு காதல் காவலன் பவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நண்பர்களே லண்டனுக்கு ட்ரீட் அனுப்பிட்டான் உங்க தராட்டி சும்மா விடுவியளா?
2012/2/16 Dharshan Srikanthakumar <sridha...@yahoo.com>




தம்பி பவனுக்கு இthirumalaனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Anuthinan Suthanthiranathan

unread,
Feb 16, 2012, 10:45:32 AM2/16/12
to srilankanta...@googlegroups.com
நண்பன் பவனுக்கு இந்த வருடமாவது ஏதும் பூட்டு திறக்க வேண்டுமென்று சாவி பிறந்தநாள் வாழ்த்துக்களை  தெரிவித்து கொள்ளுகிறேன்
--
S Anuthinan
I'm Differen

yoga thinesh

unread,
Feb 20, 2012, 5:06:58 AM2/20/12
to srilankanta...@googlegroups.com
பவனுக்கு   இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 


ENRENRUM ANBUDAN KARAVAIKKURAL V.Y.THINESH

BAVAN

unread,
Feb 20, 2012, 5:12:01 AM2/20/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

என்றும் அன்புடன்
குஞ்சுபவன் (எ) பப்புமுத்து (எ) Bavan

--

N.BaVaN
 nbavan7.com
"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Blogger Twitter Facebook Flickr

330.png
329.png

mathi sutha

unread,
Feb 20, 2012, 8:46:25 AM2/20/12
to srilankanta...@googlegroups.com
பவனுக்கு  பிந்திய  இனிய தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Vathees Varunan

unread,
Jun 4, 2012, 11:43:07 PM6/4/12
to srilankanta...@googlegroups.com
இலங்கையின் மூத்த மற்றும் பிரபல பதிவர் நண்பர் லோஷன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிரபா

unread,
Jun 5, 2012, 12:23:55 AM6/5/12
to srilankanta...@googlegroups.com
என் பாசத்துக்குரிய அண்ணன் பதிவர் வாமலோசனன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

2012/6/5 Vathees Varunan <vat...@gmail.com>

இலங்கையின் மூத்த மற்றும் பிரபல பதிவர் நண்பர் லோஷன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



--

Yoga Chan

unread,
Jun 5, 2012, 12:33:43 AM6/5/12
to srilankanta...@googlegroups.com
அண்ணன் லோஷனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...



--
யோகா (யோ வொய்ஸ் )
යෝගා

sivatharisan paranirupasingam

unread,
Jun 5, 2012, 1:59:12 AM6/5/12
to srilankanta...@googlegroups.com
என் பாசத்துக்குரிய அண்ணன் பதிவர் வாமலோசனன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

2012/6/4 Yoga Chan <yovoi...@gmail.com>



--
P.Sivatharisan
112/B,Sarathapuram.
Karaitivu-05.
Srilanka
web :-http://sivatharisan.karaitivu.org/
cot:-0752849017,0775027517
Technical Officer.


Usama MU

unread,
Jun 5, 2012, 2:19:57 AM6/5/12
to srilankanta...@googlegroups.com
லோஷன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  :)

BAVAN

unread,
Jun 5, 2012, 2:32:57 AM6/5/12
to srilankanta...@googlegroups.com
ஹாப்பி பர்த்துடேயு ஐ மீன் பொறந்த நாள் வாழ்த்துக்கள் லோஷன் அண்ணே ஆங்.. =P (விசயகாந் ஸ்டைலில் படிக்க =P)

kiruthigan kuhendran

unread,
Jun 5, 2012, 3:14:38 AM6/5/12
to srilankanta...@googlegroups.com
இனிய உளம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் லோசன் அண்ணா...!

--
கு.கிருத்திகன்




Mounasamy Mathuvarman

unread,
Jun 5, 2012, 6:52:03 AM6/5/12
to srilankanta...@googlegroups.com
Wish you a Happy Birthday Loshan Anna..
Many more happy returns of the day :)

2012/6/5 kiruthigan kuhendran <ki2t...@gmail.com>

yoga thinesh

unread,
Jun 5, 2012, 1:32:20 PM6/5/12
to srilankanta...@googlegroups.com
லோஷன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
.Yoga Thinesh

blogger yarlmanju

unread,
Jun 5, 2012, 11:33:52 PM6/5/12
to srilankanta...@googlegroups.com
லோஷன் அண்ணாவிற்கு எனது லேட்டான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

2012/6/5 yoga thinesh <hndet...@gmail.com>

Loshan ARV

unread,
Jun 6, 2012, 1:00:44 AM6/6/12
to srilankanta...@googlegroups.com
நண்பர்கள் எல்லாரின் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் :)
2012/6/6 blogger yarlmanju <rss...@gmail.com>

mathi sutha

unread,
Jun 6, 2012, 11:02:12 PM6/6/12
to srilankanta...@googlegroups.com
many more happy returns of the day anna (sry for late whishes)

On 06/06/2012, Loshan ARV <arvl...@gmail.com> wrote:
> நண்பர்கள் எல்லாரின் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் :)

> *
>
>
> A.R.V.லோஷன்*
> *A.R.V.Loshan
> *
> *www.arvloshan.com*
> *http://twitter.com/LoshanARV*


> http://www.facebook.com/LoshanARV
>
>
>
> 2012/6/6 blogger yarlmanju <rss...@gmail.com>
>

>> *லோஷன் அண்ணாவிற்கு எனது லேட்டான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்*
>>
>>
>> 2012/6/5 yoga thinesh <hndet...@gmail.com>
>>
>>> *லோஷன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்*
>>>
>>>> -
>>>>>
>>>> .Yoga Thinesh
>>>
>>
>>
>


--
www.mathisutha,com

Sathiamoorthy Shathieshan

unread,
Jun 14, 2012, 11:44:37 AM6/14/12
to srilankanta...@googlegroups.com
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லோஷன் அங்கிள் 

2012/6/7 mathi sutha <mathis...@gmail.com>

நிரூஜா

unread,
Sep 8, 2012, 12:42:43 AM9/8/12
to srilankanta...@googlegroups.com
இன்று பிறந்தநாள் கொண்டாடும், மொறட்டுவையின் புலி, யாழ் இந்துவின் சிங்கம், அதிரடிக் கவிஞர், வருங்கால முதல்வர் அண்ணன் அஷ்வின் அலைஸ் சோபிசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். - இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்

Anuthinan Suthanthiranathan

unread,
Sep 8, 2012, 3:37:30 AM9/8/12
to srilankanta...@googlegroups.com
பிறந்தநாள்  வாழ்த்துக்கள் அஸ்வின் அவர்களே!

2012/9/8 நிரூஜா <mnir...@gmail.com>

இன்று பிறந்தநாள் கொண்டாடும், மொறட்டுவையின் புலி, யாழ் இந்துவின் சிங்கம், அதிரடிக் கவிஞர், வருங்கால முதல்வர் அண்ணன் அஷ்வின் அலைஸ் சோபிசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். - இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்

நிரூசா

unread,
Sep 8, 2012, 3:49:40 AM9/8/12
to srilankanta...@googlegroups.com
எங்கள் பீட்டர் அண்ணா எஸ். எல். பி. சி பிரபாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். ;)

Loshan ARV

unread,
Sep 8, 2012, 4:28:56 AM9/8/12
to srilankanta...@googlegroups.com
பிரபா , அஸ்வின் ஆகிய இரு துடிப்பான (தடிப்பான அல்ல) தம்பிகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
2012/9/8 நிரூசா <mnir...@gmail.com>

BAVAN

unread,
Sep 8, 2012, 4:32:02 AM9/8/12
to srilankanta...@googlegroups.com
இன்று தனது 65வது பிறந்தநாளைக்கு கொண்டாடும் பிரபா அங்கிளுக்கும் 64வது பிறந்தநாளைக் கொண்டாடும் அஸ்வின் அங்கிளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் =P

2012/9/8 Loshan ARV <arvl...@gmail.com>



--

N.BaVaN

President

Leo club of Trincomalee Town (2012/13)

 nbavan7.com
"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Mayooran Peri

unread,
Sep 8, 2012, 4:33:28 AM9/8/12
to srilankanta...@googlegroups.com
அஸ்வினுக்கும் தன்னுடைய பிறந்தநாளை இன்று வரலாற்றாக்கிய பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

2012/9/8 Loshan ARV <arvl...@gmail.com>

yoga thinesh

unread,
Sep 9, 2012, 4:36:01 AM9/9/12
to srilankanta...@googlegroups.com
பிறந்தநாள்  வாழ்த்துக்கள் அஸ்வின் 
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபா  

2012/9/8 Mayooran Peri <mayo...@gmail.com>



--
ENRENRUM ANBUDAN KARAVAIKKURAL V.Y.THINESH

shobi san

unread,
Sep 10, 2012, 2:29:45 AM9/10/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்களுக்கு நன்றே அண்ணன்களா... சகோதரி நிருஜாவிற்கு சிறப்பு நன்றிகள்..--
Ashwin Win
http://www.ashwin-win.tk/

நிரூசா

unread,
Oct 14, 2012, 10:41:19 PM10/14/12
to srilankanta...@googlegroups.com
எங்கள் வலையுலகத் தங்கம்
மும்மொழி வலைஞ்ஞர்
ஆன்ட்ரோய்ட் விஞ்ஞானி
தமிழ்க் கணிணி ஆர்வலர்
கூகுள் ஹாங்கட்டின் முன்னோடி...

அண்ணன் மயூரேசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

பிரபா

unread,
Oct 15, 2012, 12:29:28 AM10/15/12
to srilankanta...@googlegroups.com
இனிய பொறந்த டே  வாழ்த்துக்கள் சகோதரம். 

2012/10/15 நிரூசா <mnir...@gmail.com>

Loshan ARV

unread,
Oct 15, 2012, 12:46:10 AM10/15/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மயூரேசன் அண்ணா :)
2012/10/15 பிரபா <prap...@gmail.com>

Gopikrishna Kanagalingam

unread,
Oct 15, 2012, 1:14:39 AM10/15/12
to srilankanta...@googlegroups.com
மயூரேசன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...


--
K.Gopikrishna

Sabesan Mahalingam

unread,
Oct 14, 2012, 11:23:56 PM10/14/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Sent from my iPhone

Usama MU

unread,
Oct 15, 2012, 3:18:14 AM10/15/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், மயூரேசன் அண்ணா! :-)

yoga thinesh

unread,
Oct 15, 2012, 3:41:47 AM10/15/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

2012/10/15 Usama MU <emyou...@gmail.com>

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், மயூரேசன் அண்ணா! :-)

BAVAN

unread,
Oct 15, 2012, 10:09:42 AM10/15/12
to srilankanta...@googlegroups.com
மயூரேசன் அங்கிளிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் =))


--

N.BaVaN

President

Leo club of Trincomalee Town (2012/13)

 nbavan7.com
"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Ahamed Suhail ahamed Ismail

unread,
Oct 15, 2012, 11:20:39 AM10/15/12
to srilankanta...@googlegroups.com
சீ சீ இந்த பிகர் அட்டு பிகர்ர்ர்
http://aiasuhail.blogspot.com/2012/10/blog-post_15.html

Yoga Chan

unread,
Oct 15, 2012, 11:27:53 PM10/15/12
to srilankanta...@googlegroups.com
happy birthday mayuresan


யோகா (யோ வொய்ஸ் )
යෝගා
Yoga Chan
Facebook : Yoga Chan
Twitter : yoghs007

Mayu Mayooresan

unread,
Oct 16, 2012, 1:21:04 AM10/16/12
to srilankanta...@googlegroups.com
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய நிரூசா, பிரபா, லோஷன், கோபி, சபேசன், உசாமா, யோகா தினேஷ், பவன், யோகா மற்றும் பிறந்தநாள் திரியில் பிகர் பதிவு போட்ட அகமட் ஆகியோரிற்கு நன்றிகள்.

அதென்ன எல்லாரும் ஆளாளுக்கு ஒரு மார்க்கமா வயசை குறைச்சுக்கொண்டோ போறீங்க?? அண்ணிங்க கிட்ட போட்டுக் கொடுத்திடவேண்டியதுதான். :P

Regards,
J.Mayooresan
| http://mayuonline.com |

நிரூசா

unread,
Nov 9, 2012, 3:04:01 AM11/9/12
to srilankanta...@googlegroups.com

பச்சிலம் பாலகன்
புலம்பெயர் தமிழன்
சகலகலா வல்லவன்
அன்பு மாமா
வந்தியத்தேவன் 
மயூரன் பெரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

yoga thinesh

unread,
Nov 9, 2012, 3:25:10 AM11/9/12
to srilankanta...@googlegroups.com
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....இன்றைய  நாளின் மகிழ்ச்சிபோல் என்றும் அமையட்டும்......

2012/11/9 நிரூசா <mnir...@gmail.com>

Gopikrishna Kanagalingam

unread,
Nov 9, 2012, 7:03:48 AM11/9/12
to srilankanta...@googlegroups.com
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வந்தியத்தேவன் [எ] மயூரன் அண்ணா.


--
K.Gopikrishna
It is loading more messages.
0 new messages