ஒரு உதவி-பொன்னியின் செல்வன்

11 views
Skip to first unread message

Ashwin

unread,
Feb 2, 2012, 11:22:57 AM2/2/12
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்
யாரிடமாவது பொன்னியின் செல்வன் நாடககுறிப்புகள் உண்டா? இல்லை எங்கு
பெறலாம்??

Mayooran Peri

unread,
Feb 2, 2012, 11:57:18 AM2/2/12
to srilankanta...@googlegroups.com
நாடக்க்குறிப்பு என்பது எதைக் குறிக்கின்றது? இல்லை நாவலின் ஈ வடிவமா?

2012/2/2 Ashwin <sans...@gmail.com>

Ashwin Win

unread,
Feb 2, 2012, 12:02:56 PM2/2/12
to srilankanta...@googlegroups.com
Im  searching for 'ponniyin selvan'' drama script for stage drama.

--
Ashwin Win
http://www.ashwin-win.tk/

நிரூசா

unread,
Feb 2, 2012, 12:04:03 PM2/2/12
to srilankanta...@googlegroups.com
முழுக்க செய்ய போறீங்களா பாஸ்!

-Thanks & Regards,
Malavan.B



2012/2/3 Ashwin Win <sans...@gmail.com>

Ashwin Win

unread,
Feb 2, 2012, 12:18:45 PM2/2/12
to srilankanta...@googlegroups.com
முழுக்க செய்யுறதென்பது முடியாதகாரியம். ஏதாவது ஒரு பொருத்தமான பகுதியை செய்யலாம்னு நினைக்கிறேன்.

Mayooran Peri

unread,
Feb 2, 2012, 12:21:05 PM2/2/12
to srilankanta...@googlegroups.com
வந்தியத்தேவன் வீரவைஷ்ணவன் ஆழ்வார்க்கடியான் சம்பாசனைகள் செய்யலாம்...

2012/2/2 Ashwin Win <sans...@gmail.com>

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Feb 2, 2012, 12:41:35 PM2/2/12
to srilankanta...@googlegroups.com
2012/2/2 Mayooran Peri <mayo...@gmail.com>:

> வந்தியத்தேவன் வீரவைஷ்ணவன் ஆழ்வார்க்கடியான் சம்பாசனைகள் செய்யலாம்...
>
>
> 2012/2/2 Ashwin Win <sans...@gmail.com>
>>
>> முழுக்க செய்யுறதென்பது முடியாதகாரியம். ஏதாவது ஒரு பொருத்தமான பகுதியை
>> செய்யலாம்னு நினைக்கிறேன்.

சக்தி வானொலியில் "வந்தியத்தேவன் - சரித்திரத் தொடர்" வந்ததுதானே.
ஸ்ரீதர் பிச்சையப்பா மரணமுற்ற காலத்தில் அத் தொடரில்
நடித்துக்கொண்டிருந்தார் என வாசித்தது நினைவில் வருகிறது

~சேது

Colvin Fernando

unread,
Aug 21, 2017, 3:37:07 AM8/21/17
to srilankantamilbloggers
பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் ஒன்றாக கொழும்பு பொதுநூலகத்தில் கிடைக்கும். கிளை நூலகங்களிலும் கிடைக்கும்
Reply all
Reply to author
Forward
0 new messages