திருமண அழைப்பிதழ்

50 views
Skip to first unread message

யோ வொய்ஸ் யோகா

unread,
Jan 7, 2012, 8:04:31 AM1/7/12
to இலங்கைத் தமிழ்ப் பதிவர்
எதிர் வரும் 30.01.2012 ஆம் திகதி ஹட்டன் D.K.W. கலாச்சார மண்டபத்தில்
எனது திருமணம் நடைபெறவுள்ளது. அவ்வைபத்திற்கு பதிவர்கள் அனைவரையும் வருக
வருகவென வரவேற்கிறேன்.

(இதை அழைப்பிதழாக கருதி அனைவரும் வருமாறு கேட்டு கொள்கிறேன்.)

--
யோகா (யோ வொய்ஸ் )

Yoga Chan
http://www.yovoicee.blogspot.com/
+94 77 2515336, +94 71 5640888

நிரூசா

unread,
Jan 7, 2012, 8:10:37 AM1/7/12
to srilankanta...@googlegroups.com
ஆஹா! சிங்கம் கிளம்பிடிச்சு!
கொஞ்சம் முன்னாடி வச்சிருக்கப்படாதா, நான் ஊரில இருக்கேக்க...

வாழ்த்துக்கள் யோ! 

-நிரூஜா


2012/1/7 யோ வொய்ஸ் யோகா <yovoi...@gmail.com>

Mayooran Peri

unread,
Jan 7, 2012, 8:19:49 AM1/7/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் யோ, 

அப்போ இனி நூடுல்ஸ் கிடைப்பது கஸ்டம் தான் 

2012/1/7 நிரூசா <mnir...@gmail.com>

Gopikrishna Kanagalingam

unread,
Jan 7, 2012, 8:23:15 AM1/7/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள்..


2012/1/7 யோ வொய்ஸ் யோகா <yovoi...@gmail.com>
எதிர் வரும் 30.01.2012 ஆம் திகதி ஹட்டன் D.K.W. கலாச்சார மண்டபத்தில்



--
K.Gopi

சூ.மஞ்சு

unread,
Jan 7, 2012, 9:46:42 AM1/7/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் புது மாப்பு.

2012/1/7 Gopikrishna Kanagalingam <blogg...@gmail.com>

Eelavan Eelavan

unread,
Jan 7, 2012, 10:38:46 AM1/7/12
to srilankanta...@googlegroups.com
 திருமண பந்தத்தில் இணைந்து பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்.

"துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோயின்மை பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே"
                                                         ... காளமேகப் புலவர்...

--
அன்புடன்

03D.gif

Carthigan Gopalasingam

unread,
Jan 7, 2012, 4:06:29 PM1/7/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் அண்ணா! அழைப்பிற்க்கும் நன்றி

2012/1/7 Eelavan Eelavan <kalam...@gmail.com>



--

கார்த்தி

03D.gif

yoga thinesh

unread,
Jan 7, 2012, 4:13:32 PM1/7/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் யோ
உங்கள் நூடில்ஸ் தொடர்ந்து வரும் தானே
திருமணபந்தத்தில் இணைந்து வாழ்வு சிறக்க அன்போடு வாழ்த்துகிறேன்


2012/1/7 Carthigan Gopalasingam <carth...@gmail.com>



--
ENRENRUM ANBUDAN KARAVAIKKURAL V.Y.THINESH
03D.gif

Subankan

unread,
Jan 7, 2012, 4:15:47 PM1/7/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துகள்  யோ அண்ணா :-)



2012/1/7 yoga thinesh <hndet...@gmail.com>



--


Thanks & Regards,
Subankan Balasubramaniam

My profiles: Facebook LinkedIn Flickr Twitter

03D.gif

Keith Kumarasamy

unread,
Jan 7, 2012, 4:48:53 PM1/7/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் அண்ணோய்....

abdul razak

unread,
Jan 7, 2012, 5:06:15 PM1/7/12
to srilankanta...@googlegroups.com
நண்பரே! உங்களுக்கு எனது திருமண வாழ்த்துகள்!
மேமன்கவி

2012/1/7 யோ வொய்ஸ் யோகா <yovoi...@gmail.com>



--
மேமன்கவி

Ashokbharan Nalliah Kumaraguruparan

unread,
Jan 7, 2012, 5:12:43 PM1/7/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள்! இல்லற வாழ்வு இனிதே அமையட்டும்!

என்றும் அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்




Bagerathan Sivarajah

unread,
Jan 8, 2012, 6:44:56 AM1/8/12
to srilankanta...@googlegroups.com
உங்கள் இல்லற வாழ்வு இனிதே அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
பகீ

2012/1/7 Ashokbharan Nalliah Kumaraguruparan <nkasho...@gmail.com>

mathi sutha

unread,
Jan 8, 2012, 7:06:17 AM1/8/12
to srilankanta...@googlegroups.com
தங்கள் இல்லற நுழைவுக்கான எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள் அண்ணா...

விருந்தில் சுடுசோறா ஆல்லது சுடு நூடில்சா?

somasegaram mathukaran

unread,
Jan 8, 2012, 6:26:42 AM1/8/12
to srilankanta...@googlegroups.com

BEST WISHES ANNA

புன்னகை

http://www.tsmathu.blogspot.com/

2012/1/7 Ashokbharan Nalliah Kumaraguruparan <nkasho...@gmail.com>
வாழ்த்துக்கள்! இல்லற வாழ்வு இனிதே அமையட்டும்!

Sabesan Mahalingam

unread,
Jan 8, 2012, 8:10:59 AM1/8/12
to srilankanta...@googlegroups.com
இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்!!

Sabesan Mahalingam
School of Computer Science
Faculty of Science
University of Nottingham

2012/1/8 somasegaram mathukaran <mathuk...@gmail.com>:

Loshan ARV

unread,
Jan 8, 2012, 9:00:00 AM1/8/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் யோகா :)
அரிவாள் புகழ் யோ இனி அந்த அரிவாளையே சமையலுக்குப் பயன்படுத்துகிற மாதிரி இல்லறவாழ்வு இனிமையாக அமையட்டும்.
தங்கள் திருமண நாள் திங்கள் வருகிறபடியால் எப்படியும் வர முடியாது..
ஆனால் விடியலில் மனமார வாழ்த்துவேன் :)


A.R.V.லோஷன்



2012/1/8 Sabesan Mahalingam <sab...@gmail.com>

Purujoththaman Thangamayl

unread,
Jan 8, 2012, 9:52:21 AM1/8/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் யோகா!

On 1/8/12, Loshan ARV <arvl...@gmail.com> wrote:
> வாழ்த்துக்கள் யோகா :)
> அரிவாள் புகழ் யோ இனி அந்த அரிவாளையே சமையலுக்குப் பயன்படுத்துகிற மாதிரி
> இல்லறவாழ்வு இனிமையாக அமையட்டும்.
> தங்கள் திருமண நாள் திங்கள் வருகிறபடியால் எப்படியும் வர முடியாது..
> ஆனால் விடியலில் மனமார வாழ்த்துவேன் :)
>

> *
> *
> *A.R.V.*லோஷன்
> *A.R.V.Loshan
> *
> *www.arvloshan.com*
> *http://twitter.com/LoshanARV*


> http://www.facebook.com/LoshanARV
>
>
>
> 2012/1/8 Sabesan Mahalingam <sab...@gmail.com>
>
>> இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்!!
>>
>>
>>
>> Sabesan Mahalingam
>> School of Computer Science
>> Faculty of Science
>> University of Nottingham
>>
>>
>>
>> 2012/1/8 somasegaram mathukaran <mathuk...@gmail.com>:
>> > BEST WISHES ANNA
>> >
>> > புன்னகை
>> >
>> > http://www.tsmathu.blogspot.com/
>> >
>> > 2012/1/7 Ashokbharan Nalliah Kumaraguruparan <nkasho...@gmail.com>
>> >>
>> >> வாழ்த்துக்கள்! இல்லற வாழ்வு இனிதே அமையட்டும்!
>> >>
>> >> என்றும் அன்புடன்,
>> >> என்.கே.அஷோக்பரன்
>> >>
>> >>
>> >>
>> >>
>> >
>>
>


--
PURUJOTHTHAMAN THANGAMAYL (PRAVEEN)
http://maruthamuraan.blogspot.com/

Janarthanan K.

unread,
Jan 8, 2012, 10:41:17 AM1/8/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துகள் யோ...
இருமனம் இணையும் நன்னாள் உங்கள் வாழ்வில் சிறப்புற என்றும் வாழ்த்துக்கள்.
பெரும்பாலும் வர முயற்சி செய்வேன். 
Cheers with Jana

--
http://janavin.blogspot.com

Mathuvathanan Mounasamy

unread,
Jan 8, 2012, 10:42:32 AM1/8/12
to srilankanta...@googlegroups.com
நல்ல சந்தோசம். வடிவா திருமண வாழ்வைக் கொண்டு செல்லுங்கோ... வாழ்த்துக்கள்.

Elilventhan Sinnathurai

unread,
Jan 8, 2012, 2:34:05 PM1/8/12
to srilankanta...@googlegroups.com
Congrats. All the very best .
 
Elilventhan

2012/1/8 Mathuvathanan Mounasamy <cowbo...@gmail.com>

Anuthinan Suthanthiranathan

unread,
Jan 8, 2012, 2:42:15 PM1/8/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் அண்ணே!!! அப்புறம் யோ அண்ணே இனி நீங்களும் அடக்கமான பதிவர் ஆகிடுவிங்கதானே!!!
--
S Anuthinan
I'm Differen

sinmajan jana

unread,
Jan 8, 2012, 10:26:09 AM1/8/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் யோ அண்ணா :-)

Faaique Najeeb

unread,
Jan 8, 2012, 11:03:46 AM1/8/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் நண்பா....

2012/1/8 Janarthanan K. <jana...@gmail.com>

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Jan 8, 2012, 4:49:47 PM1/8/12
to srilankanta...@googlegroups.com
தங்கள் திருமணம் சிறப்புடன் நடந்தேறி இனிமையான இல்லற வாழ்வு அமைந்திட எனது வாழ்த்துக்கள்.

கா. சேது

2012/1/7 யோ வொய்ஸ் யோகா <yovoi...@gmail.com>
எதிர் வரும் 30.01.2012 ஆம் திகதி ஹட்டன் D.K.W. கலாச்சார மண்டபத்தில்

Janahan Thiru

unread,
Jan 8, 2012, 5:15:09 PM1/8/12
to srilankanta...@googlegroups.com
இனிதான திருமணத்திற்கும் இல்லறத்திற்கும் என் வாழ்த்துகள்

ஜனகன்

From: கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
To: srilankanta...@googlegroups.com
Sent: Sunday, January 8, 2012 10:19 PM
Subject: Re: [இ.த.ப:10098] திருமண அழைப்பிதழ்

யோகராஜா சந்ரு

unread,
Jan 9, 2012, 2:28:41 AM1/9/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் நண்பா
--
www.shanthru.blogspot.com

மன்னார் அமுதன்

unread,
Jan 9, 2012, 3:01:39 AM1/9/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் தோழா


நன்றி
==============================
அன்புடன்
மன்னார் அமுதன்
http://amuthan.wordpress.com/
http://mannaramuthan.blogspot.com/
==============================

பிரபா

unread,
Jan 9, 2012, 3:33:19 AM1/9/12
to srilankanta...@googlegroups.com
ஆஹா! சிங்கம் கிளம்பிடிச்சு!
கொஞ்சம் முன்னாடி வச்சிருக்கப்படாதா, நான் ஊரில இருக்கேக்க...

வாழ்த்துக்கள் யோ! 

-நிரூஜா
ஹலோ சார் நீங்க போகமட்டுக்கும் தான் காத்துட்டு இருந்தாராம்... நிம்மதி திருமணம் நடக்குரதுக்காக... இப்ப ஜாலி..

நாங்கெல்லாம் கலந்து கலக்குவமே.. 

வாழ்த்துக்கள் யோகா . 





--

K.Prapa
0094713247496

www.prapaactions.blogspot.com
www.facebook.com/kanapathipillai.prapakaran
http://twitter.com/#!/prapaslbc


Srikaran

unread,
Jan 9, 2012, 4:44:11 AM1/9/12
to srilankanta...@googlegroups.com
இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள் யோகா...




2012/1/9 பிரபா <prap...@gmail.com>



--
- A.Srikaran

Mayu Mayooresan

unread,
Jan 9, 2012, 6:22:28 AM1/9/12
to srilankanta...@googlegroups.com
திருமண பந்தத்தில் இணையும் உங்களுக்கு பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

மயூரேசன்

2012/1/9 Srikaran <cask...@gmail.com>

vadaliyuuraan s

unread,
Jan 9, 2012, 9:19:38 AM1/9/12
to srilankanta...@googlegroups.com
உங்களுக்கு எனது திருமண வாழ்த்துகள்!





--
அன்புடன் வடலியூரான்
http://vadaliyooraan.blogspot.com/

ramesh

unread,
Jan 9, 2012, 10:32:02 AM1/9/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் யோகா. இருமனம் ஒருமனமாய் வாழ்வில் தித்திக்கட்டும் என்றென்றும் புன்னகையுடன்
றமேஸ்

2012/1/9 vadaliyuuraan s <vadali...@gmail.com>



--
With regards
ramesh.s


Ashwin Win

unread,
Jan 9, 2012, 1:45:56 PM1/9/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துகள்  யோ அண்ணா :-)
--
Ashwin Win
http://www.ashwin-win.tk/

Yoga Chan

unread,
Jan 11, 2012, 4:28:40 AM1/11/12
to srilankanta...@googlegroups.com
என்னை வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.



--
யோகா (யோ வொய்ஸ் )
යෝගා

Dharshan Srikanthakumar

unread,
Jan 11, 2012, 7:11:30 PM1/11/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் யோ

From: vadaliyuuraan s <vadali...@gmail.com>
To: srilankanta...@googlegroups.com
Sent: Monday, January 9, 2012 1:19 AM
Subject: Re: [இ.த.ப:10107] திருமண அழைப்பிதழ்

Usama MU

unread,
Jan 11, 2012, 9:21:00 PM1/11/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துகள்  யோ அண்ணா :')

MU.Usama

Mohamed Asfer (eseak.com)

unread,
Jan 12, 2012, 12:51:33 AM1/12/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துகள்  அண்ணா ...


R.Mohamed Asfer

Uva Wellassa University
Author of e-seak
Mobile- (094)0715754418
http://www.facebook.com/MohamedAsfer
http://eseak.com






2012/1/12 Usama MU <emyou...@gmail.com>
510.gif

BAVAN

unread,
Jan 16, 2012, 12:41:08 AM1/16/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துகள்  யோ அண்ணா


--

N.BaVaN
 nbavan7.com
"I'm so busy doing nothing, that i can't do anything else :P"


Blogger Twitter Facebook Flickr

330.png

Thananjeyan Shanmuganathan

unread,
Jan 17, 2012, 4:27:12 AM1/17/12
to srilankanta...@googlegroups.com
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

kiruthigan kuhendran

unread,
Jan 18, 2012, 3:32:58 PM1/18/12
to srilankanta...@googlegroups.com
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் யோ அண்ணே..!
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை உளமார வேண்டுகிறேன்.
--
கு.கிருத்திகன்




Yoga Chan

unread,
Jan 27, 2012, 6:19:01 AM1/27/12
to srilankanta...@googlegroups.com
எனது திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.. அடுத்த சில தினங்களுக்கு என்னால் இணைய பக்கம் வரவியலாது என நினைக்கிறேன்... 

--
யோகா (யோ வொய்ஸ் )
යෝගා

Usama MU

unread,
Jan 28, 2012, 4:41:50 AM1/28/12
to srilankanta...@googlegroups.com
ehum ehum :p

best wishes, bro! :D

somasundaram movithan

unread,
Feb 9, 2012, 4:05:06 PM2/9/12
to srilankanta...@googlegroups.com
வாழ்த்துக்கள் அண்ணா,
இல்லறம் வாழ்கையை அர்த்தமுடையதாக்க வாழ்த்துக்கள்.
Reply all
Reply to author
Forward
0 new messages