
உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)
நம்
தஞ்சையில்
உள்ள
கட்டிடக்கலைக்கு
பெயர்
போன
ராஜ
ராஜ
சோழனால்
கட்டப்பட்ட
216 அடி
உலகையே
மிரளச்செய்யும்
தஞ்சை
பெரிய
கோயில்
வெறும்
12 ஆண்டுகளில்
கட்டப்பட்டது
, இதன்
கோபுரத்தில்
உள்ள
ஒரே
ஒரு
பாறை
80டன்
( 80,000 கிலோ
) எடை
கொண்டது
, தஞ்சையை
சுற்றி
100 கிலோமீட்டரில்
இவ்வளவு
பாறைகளை
கொண்ட
மலையே
கிடையாது..பிறகு
இவ்வளவு
பாறைகள்
எங்கிருந்து
வந்தது
? அதை
எப்படி
கொண்டுவந்தனர்
?உலகையே
வியக்க
வைக்கும்
இந்த
1000 வருடங்களுக்கு
மேலாக
கம்பீரமாக
நிற்கும்
கட்டிடம்
, எந்த
தொழில்
நுட்பமும்
இல்லாத
அந்த
காலத்தில்
எப்படி
கட்டப்பட்டது
என்று
வியப்பை
மட்டுமே
பதிலாய்
வைத்துள்ள
இப்படிப்பட்ட
கட்டிடம்
உலக
அதிசய
பட்டியலில்
இடம்
பெறவில்லை
!
சிந்தித்து
பாருங்கள்
சரியாக
கட்டாமல்
சாய்ந்து
போன
ஒரு
கோபுரம்
உலக
அதிசயமா
? அல்லது
ஆயிரம்
வருடங்களுக்கு
மேலாக
கம்பீரமாக,
மிக
பிரம்மாண்டமாக
நிற்கும்
ஒரு
கோபுரம்
உலக
அதிசயமா
?