எழுத்தானி - ஒரு புதிய தமிழ் (யுனிக்கோடு) தட்டச்சு மென்பொருள்
பயன்படுத்திப்பாருங்கள்.
உங்கள் கருத்தினை அனுப்புங்கள்
எழுத்தானியை கீழ் இறக்க
http://api.ulagam.net/download/ezhuthaani.exe
எடுத்தக்காட்டு:
அறம் செய விரும்பு
aRam ceya viiruumpu
குறிப்பு: இது முதல் பதிப்பு. கோளாறுகள் இருக்கும்.
- balachandar muruganantham
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை - http://ulagam.net
எனது தமிழ் பக்கங்கள் - http://www.balachandar.net/pakkangal
Beyond Work - http://beyondwork.wordpress.com/
"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. " - குறள்
எண் :
610