From October 22 Friday a workshop for Sourashtri Primer book is going
to be conducted at Papanasam, Tirunelvely Dt.
Mr. Subha Krishna of CIIL guiding the workshop. Those who are
interested can participate. Preference given to Trichy, Tanjure,
Kanchipuram participants. Knowing to write in Sanskrit / Hindi
desirable.
Those are willing to participate in this workshop should register by
contating Mr. Dananjayan by Cell NO. 9360487065.
-----
வரும் 22 -10-2010 அன்று முதல் Central Institute of Indian Language
என்ற மத்திய அரசின் இந்திய மொழிகள் நிறுவனத்தின் சார்பில் திருநெல்வேலி,
பாபநாசத்தில் ஆறு நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஆர்வம்
உள்ளவர்கள் பங்கேற்கலாம். திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை
சார்ந்த சௌராஷ்டிர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும்.
சமஸ்கிருதம், அல்லது ஹிந்தி எழுத தெரிந்திருப்பது விரும்ப தக்கது.
விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்களை ஸ்ரீ தனஞ்செயன் அவர்களை தொடர்பு
கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். செல் நெ. 9360487065.
R. BHASKARA NARAYANAN