Sourashtra roots in Karnataka

2 views
Skip to first unread message

Salem Palkar

unread,
Oct 6, 2010, 11:00:10 PM10/6/10
to SOURASHTRAM
இரண்டு வாரங்களுக்கு முன் கார்டூன் நெட்வொர்க் சானலில் ஞாயிறு அன்று ஒரு
நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கர்நாடக வில் பிரபலமாக நடத்தப்படும் கதை
நிகழ்ச்சி அது. ஒரு குறிப்பிட்ட குழுவினர் வூர் ஊரர்க சென்று அதனை
நடத்துவர் என்றும், அக் குழுவின் பெயர் ' கினி கினி ..... ' என்றும்
கூறினார். கடைசி வார்த்தை ஏன் காதில் சரியாக விளைவில்ல. ஏன் எனில்,
நிகழ்ச்சி பார்க்கும் சுவாரஸ்யத்தில் இல்லை. சட்டென அந்த குழுவின் பெயரை
கேட்டதும் எனக்கு ஞாபகம் வந்தது என்ன எனில் ' கெனி கெனி கெதுடொ ,
சந்கேதென பிதுடோ ..... ' என்று நாம் சௌரஷ்ற்றதில் கூறும் சிறு கவிதையை
அக் கர்நாடக குழுவின் பெயர் ஒத்து இருந்தது. அக் குழுவினர் கூறும்
கதையாக நாம் பரம்பரையாக நம் இளம் தலிமுரையினருக்கு கூறும் ' முதலை
குரங்கு - ஜம்பு பள்ளோ ' கதை தான் கார்டூன் அனிமேஷன் ஆக ஒளி பரப்பானது.

கர்நாடகாவில் வாழும் வாய்ப்பு பெற்ற சௌராஷ்டிரர்கள் இக் குழுவினை பற்றி
விவரம் அறிந்தால், அவர்கள் சௌரஷ்ற்றர் களாக இருக்கக் கூடும் என்ற
கேள்விக்கு பதில் கிடைக்கும். மேலும் ஒரு தகவல், நாம் திருப்பதி வாழ்
சௌராஷ்டிரர்கள் அறிவும். ஆனால் கர்நாடக சௌரஷ்டிரர்களின் தொடர்பு நமக்கு
அறவே இல்லை. முக்கிய விசயன் என்ன எனில், சுமார் 15 வருடங்களுக்கு முன்
சேலம் இந்தியன் இன்ச்டிடுடே ஒப் ஹன்ட்லூம் techlology இல் இருந்து
ப்ராஜெக்ட் செய்ய என்னிடம் ஓர் கர்நாடக நான்காம் ஆண்டு மாணவர்கள்
வந்தனர் . நான் பேசியதை கேட்டு அவர்களில் ஒரு மாணவன் சௌரஷ்டிரன் என்று
அறிமுகப் படுத்தினர் . அவனால் தமிழ் பேச இயலவில்ல. அவன் தனது மக்களை
பற்றி தனது ப்ராஜெக்ட் இல் குறிப்பிட்டு இருந்தது பின் வருமாறு " ஏன்
சமூகத்தினர் சேலை நெய்பவர்கள். ஆனால் எங்கும் சென்று வியாபாரம்
செய்யாமல், இடைத்தரகர்களை நம்பி இருந்ததால் மிகவும் ஏழ்மை நிலைமையில்
இருக்கிறது என்றும் ... அவர்களது வரலாற்று அடையாளாமாக ' ஆங்கிலேயர்
காலத்தில் வரி வசூலிக்க குதிரையில் வந்த ஆங்கிலையர் களை விரட்ட அருகில்
உள்ள மலை மேல் மக்கள் அனைவரும் ஒளிந்து கொண்டு மலை பாதையில் ஏதோ
தானியங்களை தூவி வைத்தனர் என்றும், அந்த தானியங்களின் மேல் கால் வாய்த்த
குதிரைகள் வழுக்கி விழுந்தன என்றும் ஆங்கிலேயர் வரி வசூலிக்க இயலாமல்
திரும்பினர்' என்றும் குறிப்பிட்டு இருந்தான்.

இந்த கார்டூன் நிகழ்ச்சி பார்த்த பின் மேற்படி சம்பவமும் எனக்கு ஞாபகம்
வந்தது. எனவே மேற்படி ஆதாரங்களை வைத்து கர்நாடகாவில் வாழும் வாய்ப்பு
பெற்றவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் சௌராஷ்டிர வேர்களை அறிய
முயல வேண்டுகிறேன். நன்றி

Dikkamma lakda

unread,
Oct 7, 2010, 9:03:35 AM10/7/10
to soura...@googlegroups.com
ஐயா,  இந்த தகவலில் உள்ள பிழைகளை  நீக்கி மீண்டும் செய்தியை தரவும்.  இவ்வளவு தகவல்களை கூறும் நீங்கள் கர்நாடக சௌரஷ்டிரனிடம்  தகவல் தொடர்பு வைத்துக் கொள்ள வில்லை ?
 
நன்றி !
 
2010/10/7 Salem Palkar <ane...@yahoo.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "SOURASHTRAM" group.
To post to this group, send email to soura...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to sourashtram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/sourashtram?hl=en.


Rajagopal Bhaskara narayanan

unread,
Oct 8, 2010, 2:28:21 AM10/8/10
to soura...@googlegroups.com
கர்நாடகத்தில் உள்ள  சௌராஷ்டிரர்கள் தமிழ் நாட்டு சௌரஷ்ற்றர்களிடம் தொடர்பு இல்லாமலும் இருப்பார்கள் என்பது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எனக்கு புதிது.  ஆயினும் அந்த கர்நாடக மாணவர் குழுவினர் செய்த ப்ராஜெக்ட் ஐ 1 .2 பிளோப்பி இல் பதித்து வைத்திருந்தேன்.  அது corrupt  ஆகி விட்டது.  எனவே அந்த சௌராஷ்டிர மாணவனின் ஊர் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை.  மேலும் இது நடந்து பல வருடங்கள் ஆகி விட்டதால், எனக்கு ஞாபகம் உள்ள விசியங்களை குறிப்பிட்டு இருக்கிறேன்.  வாய்ப்பு உள்ளவர்கள் தேடுதல் வேட்டையை தொடரலாம்!. 
மேலும் ஒரு தகவல்.... கர்நாடகத்தில் பிரபல வரலாற்று எழுதல்ல ' பாஸ்கர் ஆனந்த் சலதொரே ' வின் வாரிசுகள் அவரின் புத்தகங்களை வெளிட்டு உள்ளனர்.   அவர் கர்நாடக-சௌராஷ்ட்ர இடையேயான வரலாற்று தொடர்புகள் எழுதியவர் என்பதால் அந்த புத்தக வெளியீட்டாலர்களை தொடர்பு கொண்டால் தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
 
நன்றி.
2010/10/7 Dikkamma lakda <dikk...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages