Repeated Lie by Media s

0 views
Skip to first unread message

Salem Palkar

unread,
Oct 1, 2010, 12:41:03 AM10/1/10
to SOURASHTRAM
பல வருடங்களாக மீடியா மற்றும் பத்திரிகைகள் ராமர் பிறந்த இடத்தை பாபர்
மஸ்ஜித் என்று திரும்ப திரும்ப பொய் சொல்லி வந்துள்ளன. கோர்ட் தீர்ப்பு
தெளிவாக உள்ளது. அகழ்வு ஆராய்ச்சி முடிவுகளும் ராமர் பிறந்த இடம் தான்
என்பதி உறுதிபடுத்தி உள்ளன. பத்திரிகை செய்திகளின் நம்பகத்தை யும்
தரத்தையும் கோர்ட் தீர்ப்பு கேள்விகுறி ஆக்கி உள்ளது. ஆனால் புரியாத
புதிர் என்ன என்றால், ராமர் பிறந்த இடம் தான் என்று கோர்ட் உறுதி
படுத்திய பின்னரும், அந்த இடத்தில முஸ்லிம்களுக்கு ஒரு பாக நிலம் ஏன் ?
மீண்டும் சண்டையை தொடரவா ?
Reply all
Reply to author
Forward
0 new messages