Fwd: இன்றைய சிந்தனை..

1 view
Skip to first unread message

SevukaMoorthy Lakshmi

unread,
Oct 27, 2014, 2:15:28 AM10/27/14
to sonamca...@gmail.com, komala sona, sona...@googlegroups.com, sonamc...@googlegroups.com, sona...@googlegroups.com

 உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்..
.................................................................*

* நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது தெரியுமா?*

* நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு, அதை மனதில்
பத்திரப்படுத்திக் கொள்கிறோம். *

* விவேகமுள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக்
​ 
கொள்கிறோம்.*

* நிறையபேர், நட்பில், காதலில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர்
எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி
அமைத்துக் கொள்கிறார்கள்.*

* உண்மயில் நீங்கள் திருப்திபடுத்த வேண்டியது மற்றவரை அல்ல.*

* உங்களைத்தான்.மேலே இது சுயநலமல்ல.தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத
ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது அப்படியெனில்,*

* அன்போ, நட்போ தொடர்ந்து நிலைத்திருப்பதன் ரகசியம் என்ன?*

* அன்பு வற்றாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்!*

* உங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவருக்கு உகந்த
​ 
வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும்.*

* மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே
​ 
மரியாதை கொள்ளுங்கள்.*

*உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.*

* உண்மயான அன்பு பணத்தை வைத்து எடை போடக் கூடாது.*

* அல்ல பொருளை பகிர்வதோடு நின்றுவிடக் கூடா.*
 
* உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும் போது மற்றவர்கள் உங்களை
மன்னித்துவிட்டால் மட்டும் போதாது.*
 
* நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும்.மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள்
​ 
என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.*
 
* நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது;அவர்கள் உங்களுக்கு
​ 
நெருங்கியவராக இருந்தாலும்.ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது.*
 
* உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப்போகும் அத்தன பேரிலும், உங்களை
விட்டுப் பிரியாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான்.உங்கள் வாழ்க்கையை நீங்கள்
​ 
சிறப்பாக, உற்சாகமாக, அர்த்தமுள்ளதாக வாழத் தொடங்கினால் போதும்.*
 
* உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகி
​ 
போகாது.உங்கள் மனப் பான்மையைப் பொறுத்துத்தான் உங்கள் உறவு நீடிக்குமா, அல்ல
​ 
காற்றில் கரந்த கற்பூரம் போலாகுமா எனச் சொல்ல முடியும்.*
 
* மனப்பான்மை என்றால் என்ன?*

* உங்களைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி, உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களப்
​ 
பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் நாளடைவில் உங்கள் நம்பிக்கையாக மாறி
​ 
விடுகிறது.*

* உங்களின் தீர்மானமான உணர்வுகள் நிரந்தர நிழலாய் மனதில் படிந்து விடுவதுதான்
​ 
மனப்பான்மை..*

* உங்கள் உறவுகளின் அஸ்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?*

* நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்..*

* இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்..*

* இன்றைய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்..*

* இன்றைய குணங்கள்தாம் நாளைய விதி!*

* ஆம்..நண்பர்களே.,*

* ஆரோக்கியமான, வளர்ச்சியடையக்கூடிய மனநிலையை *

*நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள்*

* எளிதில் புளித்துப் போகாது.*

* ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது.*

​With regards
Lakshmi Sevukamoorthy​

Sampath Sam

unread,
Oct 29, 2014, 11:01:22 PM10/29/14
to sona...@googlegroups.com
Hi Mam

how are you?
How is things going on for you, are you working in SONA college?
if yes mean tell to your students that I miss your lectures very much...

I have traveled to US,
My Contact number is 443 379 3327

Regards,
Sampath

--

---
You received this message because you are subscribed to the Google Groups "sonamca07" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to sonamca07+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
With Regards
Sampath B
 
Programmer Analyst
Cognizant Technology Solutions

Sampath Sam

unread,
Oct 29, 2014, 11:02:48 PM10/29/14
to sona...@googlegroups.com
My BAD, wrongly sent to every one, Please ignore 
expect (Laxmi Mam)
Reply all
Reply to author
Forward
0 new messages