Fwd: இன்றைய சிந்தனை...

1 view
Skip to first unread message

SevukaMoorthy Lakshmi

unread,
May 12, 2014, 1:01:36 AM5/12/14
to sevukamoorthy arumugam, sona...@googlegroups.com, sonam...@googlegroups.com, sonamca...@gmail.com, sonamc...@googlegroups.com


--
Subject: இன்றைய சிந்தனை...
To:


"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.."
............................................................. ஒரு ஊரில்
​ ​
​ ​
பஞ்சத்தினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு வந்து
​..............​
நிலைமையைக் கண்ட புத்தர் தன்னைக் காண வந்திருந்த அனைத்துத் தரப்பினரையும்
​ ​
பார்த்து, ''இங்கு பட்டினி கிடக்கும் மக்களுக்கு உணவளிக்கும் பணியை யார்
செய்யத் தயாராயிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.
​.........................................​
ஊரின் பெரும் பணக்காரர்,
''எனக்கு சொந்தமான எல்லாப் பணத்தை செலவழித்தாலும் பத்தாதே,''என்று
​  ​
அங்கலாய்த்தார்.

படைத்தலைவர் ஒருவர், ''ஏதாவது போர் என்றால் நாட்டு
​  ​
மக்களுக்காக என் ரத்தம் சிந்தத் தயாராயிருக்கிறேன்.ஆனால் பட்டினி
​   ​
கிடப்போருக்கு உணவளிக்க தேவையான உணவு என் வீட்டில் இல்லையே,''என்றார்.
​..............................................​
நிலச்சுவான்தார் எழுந்து, ''இந்தப் பஞ்சம் வந்தாலும் வந்தது,எனது வயல்களில்
​     ​
சுத்தமாக விளைச்சல் இல்லை. இந்த ஆண்டு அரசுக்கு எவ்வாறு வரி செலுத்தப்போகிறேன்
​   ​
என்பதே எனது இப்போதைய கவலை.எனவே என்னால் ஒன்றும் செய்ய இயலாது.''என்றார்.

அப்போது ஒரு பிச்சைக்காரி எழுந்து,புத்தரை வணங்கி, ''பட்டினி கிடப்பவர்களுக்கு
நான் உணவளிக்கிறேன்,''என்றாள். அனைவருக்கும் ஆச்சரியம்.''அது எப்படி உன்னால்
முடியும்,'' என்று அனைவரும் கேட்டார்கள்.
​....................................​
அவள் பணிவுடன் சொன்னாள், ''ஐயா,நான்
​  ​
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வருகிறேன். அப்போது இங்கு,தன்னால் முடியாது என்று
சொன்னவர்கள், தங்களால் இயன்றதை பிச்சையாகக் கொடுத்தால் அதையெல்லாம் ஒன்று
சேர்த்து நான் பசியால் வாடுபவர்களின் துயர் தீர்ப்பேன்,''என்றாள்.

 அவளுடைய
​   ​
தன்னம்பிக்கை கண்டு புத்தர் அவளுக்கு ஆசி அளித்தார். ஆம்,நண்பர்களே., "மனம்
இருந்தால் மார்க்கம் உண்டு.."*



--
With regards,

Lakshmi Sevukamoorthy,
Sona College of Technology
India.

"Never let the regrets of Yesterday destroy the hopes of Tomorrow"    



Reply all
Reply to author
Forward
0 new messages