On Sun, Aug 16, 2026 at 9:46 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
சுதந்திரமாம் சுதந்திரம்சுதந்திரமாம் சுதந்திரம்சொகுசான சுதந்திரம்கதியெனநம் வாழ்விலேகண்டெடுத்த சுதந்திரம்ராட்டை நுhற்று காந்திஜிநமக்குத் தந்த சுதந்திரம்தேட்டமாக நேருஜிதேடிவைத்த சுதந்திரம்உப்பெடுத்து இராஜாஜிஉறுதி செய்த சுதந்திரம்கப்பலோட்டி வ.உ.சி.கணித்து வைத்த சுதந்திரம்தீரன் கட்டபொம்மனும்சிந்தை செய்த சுதந்திரம்வீரன் பூலித்தேவனால்விதைக்கப்பட்ட சுதந்திரம்தாந்தியா தோப் இலஷ்மிபாய்தளரா மங்கள் பாண்டேயும்ஈந்த ஜீவன் வாங்கியேஎழுச்சி பெற்ற சுதந்திரம்சித்தரஞ்சன் தாசரால்சித்தி பெற்ற சுதந்திரம்முத்துராம லிங்கமும்முன்மொழிந்த சுதந்திரம்மருது சகோதரர்களால்மாண்பு பெற்ற சுதந்திரம்கருதி விஸ்வநாததாஸ்கானம் செய்த சுதந்திரம்விபின சந்த்ர பாலரும்மிகநினைந்த சுதந்திரம்அபய வீரர் சாவர்க்கர்ஆராதித்த சுதந்திரம்தீரமுள்ள திலகரால்தெம்பைக் கண்ட சுதந்திரம்வீரமுள்ள நேதாஜிவீறு சேர்த்த சுதந்திரம்அஞ்சா நெஞ்சர் மோதிலால்யாவும் தந்த சுதந்திரம்பஞ்சாப் சிங்கம் லஜபதிபாசம் கொண்ட சுதந்திரம்மூத்த தலைவர் தாதாபாய்முறைகள் கண்ட சுதந்திரம்சீர்த்த நெஞ்சர் கோகலேதினவளித்த சுதந்திரம்இரும்பு நெஞ்சர் வல்லபாய்இணைத்து வைத்த சுதந்திரம்அரும்ஜெ யப்ர காசரும்அறிந்து கொண்ட சுதந்திரம்பாட்டின மூலம் பாரதிபாதை போட்ட சுதந்திரம்கோட்டை மேலே ஆரியாகொடியைத் தந்த சுதந்திரம்கொடியைக் காத்த குமரனால்கூடிவந்த சுதந்திரம்கடமை வீரர் காமராஜ்;கருதி வைத்த சுதந்திரம்தீரர் சத்ய மூர்த்தியும்சிந்தை கொண்ட சுதந்திரம்வீரர் வாஞ்சி நாதனும்கேள்வி செய்த சுதந்திரம்ஊக்கம் கொண்ட பகத்சி,ங்கம்உயிரைத் தந்த சுதந்திரம்ஆக்க வீரர் வ.வே.சுஐயர் யாத்த சுதந்திரம்மனித நேயர் சாஸ்திரிவல்ல பபந்த் அபுல்கலாம்புனிதர் நீல கண்டரும்போற்றி செய்த சுதந்திரம்அருமை சிவம், ம.பொ.சி.ஆன்ம ஞானி அரவிந்தர்பெரியர் இன்னும் பலப்பலர்பேணி வைத்த சுதந்திரம்பெரியவர்கள் வாழ்விலேபெருமை சேர்த்த சுதந்திரம்உரிமையாக நாமிதைஉயிரைப் போலப் போற்றுவோம்.எண்பதாவ தாண்டிலேஇற்றைநாள் நுழைகிறோம்பண்பு கூடும் வகையிலேபாரதத்தைப் போற்றுவோம்இலந்தை15-8-2026
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் SUBRAMANYA BHARATHI 18 8 26 KR IRS
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ....
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்...
எண்ணமெல்லாம் நெய்யாக
எம் உயிரினுள் வளர்ந்த...அ.அ.அ....
எண்ணமெல்லாம் நெய்யாக
எம் உயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது
மடிய திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்....
ஓராயிரம் வருடம்
ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த
மாமணியை தோற்போமோ....
ஓராயிரம் வருடம்
ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த
மாமணியை தோற்போமோ
மாதரையும் மக்களையும்
வன்கண்மையால் பிரிந்து
மாதரையும் மக்களையும்
வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர்
கருத்தழிதல் காணாயோ....
தர்மமே வெல்லும் எனும்
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள் யாம்
கண்டதெல்லாம் போதாதோ
தர்மமே வெல்லும் எனும்
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள் யாம்
கண்டதெல்லாம் போதாதோ
என் தாய் நீ தந்த
இயற் பொருளெல்லாம் இழந்து
நொந்தார்க்கு நீயின்றி
நோவழிப்பார் யார் உளரோ....
மேலோர்கள் வெஞ்சிறையில்
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில்
நோவதுவும் காண்கிலையோ....
மேலோர்கள் வெஞ்சிறையில்
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில்
நோவதுவும் காண்கிலையோ....
எண்ணற்ற நல்லோர்
இதயம் புழுங்கி
இரு கண்ணற்ற சேய் போல்
கலங்குவதும் காண்கிலையோ...
Lyrics
thaneer vitto valarthom
sarvesa ippayirai
kanneeraal kaathom
karuga thiruvulamo
kanneeraal kaathom
karuga thiruvulamo....
thaneer vitto valarthom
sarvesa ippayirai
kanneeraal kaathom
karuga thiruvulamo
thaneer vitto valarthom
sarvesa ippayirai
kanneeraal kaathom
karuga thiruvulamo
thaneer vitto valarthom...
ennamellaam neiyaaga
em uyirinul valarndha..a.a.a
ennamellaam neiyaaga
em uyirinul valarndha
vanna vilakkidhu
madiya thiruvulamo
thaneer vitto valarthom...
oraayiram varudam
oindhu kidandha pinnar
vaaraadhu pola vandha
maamaniyai thorpomo...
oraayiram varudam
oindhu kidandha pinnar
vaaraadhu pola vandha
maamaniyai thorpomo
maadharaiyum makkalaiyum
vankanmaiyaal pirindhu
maadharaiyum makkalaiyum
vankanmaiyaal pirindhu
kaadhal ilaingyar
karuthazhidhal kaanaayo....
dharmame vellum enum
saandror sol poiyaamo
karma vilaivugal yaam
kandadhellaam podhaadho
dharmame vellum enum
saandror sol poiyaamo
karma vilaivugal yaam
kandadhellaam podhaadho
en thaai nee thandha
iyar porulellaam izhandhu
nondhaarkku neeyindri
novazhippaar yaar ularo
melorgal venchiraiyil
veezhndhu kidappadhuvum
noolorgal sekkadiyil
novadhuvum kaangilaiyo...
melorgal venchiraiyil
veezhndhu kidappadhuvum
noolorgal sekkadiyil
novadhuvum kaangilaiyo.....
ennatra nallor
idhayam puzhungi
iru kannatra sei pol
kalanguvadhum kaangilaiyo...
--
You received this message because you are subscribed to the Google Groups "societyforservingseniors" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to society4servingse...@googlegroups.com.
To view this discussion, visit https://groups.google.com/d/msgid/society4servingseniors/D6415001-06C2-4163-9BE8-65A28D0E5D60%40gmail.com.