மூன்றாம் கோணம் » ஜோக்ஸ்

11 views
Skip to first unread message

Manidolphin

unread,
May 22, 2013, 6:16:37 AM5/22/13
to smcet20...@googlegroups.com, smcet_...@googlegroups.com

உபி தேர்தலும் நமிதா பதில்களும் – ராகுல்ஜி டு ரசகுல்லாஜி

Posted: 06 Mar 2012 08:33 PM PST

உபி தேர்தலும் நமிதா பதில்களும் -

ராகுல்ஜி டு ரசகுல்லாஜி

நமிதா ஜோக்ஸ் namitha jokes

 

உபி தேர்தல்ல என்டிடிவி மாதிரி பிரபல சேனல் எல்லாம் ஹை லெவலா ராஹுல் கிட்டயும் சோனியா கிட்டயும் பேட்டி எடுக்குது. தமிழ் பத்திரிகைகள் எல்லாம் அட்லீஸ்ட் வாசன் லெவல்லயாவது பேட்டி எடுக்குது. நம்ம அரசியல் லெவலுக்கு எட்டின வரை தமிழ்நாட்டின் எதிர்கால ஒளிவிளக்கு, வருங்கால முதலமைச்சர் நமிதா தான் நம்ம மனக்கண்ணுக்கு வந்தாங்க. அவங்கள உபி தேர்தல் குறித்து ஒரு வேட்டி எடுக்கலாமனு சீ… பேட்டி எடுக்கலாம்னு நெனச்சோம்….

குறும்பு குப்பு : வணக்கங்க நான் மூன்றாம் கோணம் வலை பத்திரிக்கையிலிருந்து வர்ரேன்…

நமிதா : வண்க்கம் மச்சான்

குகு : இந்த உபி முடிவை பத்தி என்ன நெனக்கிறீங்க ?

நமிதா : ஏன் மச்சான் திட்டுது ?

குகு : அய்யோ உங்களப் போயி நானு … திட்டவேயில்லங்க…

நமிதா : ஏதோ கொஞ்சம் வெயிட் போட்டிருக்குது ஒத்துக்குறேன்… அங்க இங்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா சதை போட்டிருக்கு … அதுக்காக உப்பி போயிருக்கேண்னு எப்டி மச்சான் சொல்லுது?

குகு : அய்யோ இது அந்த உபி இல்லங்க… உத்திர பிரதேச தேர்தல பத்தி நீங்க என்ன நெனக்குறீங்கன்னு கேட்டேன்.. இப்ப சமாஜ்வாடிக்கு தனி மெஜாரிட்டி கெடச்சுடுச்சே !

நமிதா : நல்லது தானே எனக்கு எப்பவும் மேஜர் தான் புடிக்கும் மைனர் புடிக்காது மச்சான் ! ஆனா தனியா ஏன் இருக்கணும் ? சேர்ந்து இருந்தாத்தான ஜாலி ?

நமிதா namitha images

குகு :  இப்ப அடுத்த முதல்வர் முலாய…

நமிதா : சீ… அசிங்க அசிங்கமா பேசுது மச்சான் நீ…

குகு : அய்யய்யோ முலாயம் சிங் யாதவ் னு முடிக்க வந்தேங்க…

நமிதா : அப்டியா அவர விட எனக்கு அகிலேஷ் புடிச்சுருக்குது ஸ்மார்டா இருக்குது…

குகு : உங்களுக்கு புடிச்ச தலைவர்?

நமிதா : நான் குஜராத் பொண்ணு எனக்கு மோடிதான் புடிக்கும் !

குகு : ஆனா அவரு தேர்தல்ல பிரச்சாரம் செய்ய போகலையே மோடி ரொம்ப மூடி ஆயிட்டாரோ?

நமிதா : மூடி… எனக்கு மூடி வைக்கிறது பிடிக்கவே பிடிக்காது எல்லாத்தையும் திறந்து வச்சிட்டு ஓபனா இருக்கணும் ! என்ன மாதிரி !

குகு : அது சரி… அத விடுங்க ராகுல் காந்தி இவ்வளவு பிரச்சாரம் செஞ்சும் ஃபெயிலியர் ஆயிடுச்சே ? அதப்பத்தி

நமிதா : ராகுல்ஜி எனக்கு ரொம்ப பிடிக்கும் ! அவர மாதிரி இளைஞர்கள் நெறய பேரு பாலிடிக்ஸ் வந்தா என்ன மாதிரி நடிகைகள் மதிப்பு தானா கூடும்…

குகு : நீங்களும் அவரோட இணையும் திட்டம் இருக்கா ?

நமிதா : எந்த ஹோட்டல்ல ?

குகு : மேடம் , அரசியல் கட்சியில அவரு கூட இணையுறதப் பத்தி …

நமிதா namitha jokes

நமிதா : எந்த ஹோட்டல்ல இணையும் விழா பார்ட்டி வச்சுக்கலாம்னு கேட்டேன்…  பார்கலாம் நல்ல ஐடியாதான்…

குகு : ( ஜொள்ளுடன் ) நீங்க அவரு கூட ஜாயின் ஆயிட்டீங்கன்னா நாங்க ராகுல்ஜி யும் ரசகுல்லாஜி யும்னு போஸ்டர் அடிப்போம் … காங்கிரஸ் சின்னம் கூட வெறும் கை யிலேர்ந்து ஃபுல் பாடிக்கு மாதிடலாம்… ஏன்னா முழு பாடியுமே நம்ம அசட் தான ?

நமிதா : சீ நாட்டி ! ரசகுல்லால ஜீரா ரொம்ப இருக்கு தொடச்சுக்கோ மச்சான்!

குகு : (ஜொள்ளை கன்ட்ரோல் பண்ணியபடி) இனிமே பரியங்காவுக்குத்தான் அதிகம் செல்வாக்குன்னு சொல்றாங்களே ?

நமிதா : அவ ஃபேஷன்ல நடிச்சதுலேர்ந்து பெரிசா அலட்டிக்குறா … அவகிட்ட ஒரு பங்கு இருக்குரது எல்லாமே எங்கிட்ட ரெண்டு பங்கு இருக்கு !

குகு : மேடம்…

நமிதா : நடிப்புத் தெறமைய சொன்னேன்…

குகு : இல்ல மேடம் பிரியங்கா சோப்ரா இல்ல , ப்ரியங்கா வதேரா !

நமிதா : சோப்ராவோ வதேராவோ நான் ரா ரா பாடுனா எவளுமே தாங்க மாட்டா !

குகு : (பேட்டி அன்கன்ரோலா போவதை உணர்ந்தபடி ) ரொம்ப நன்றி மேடம் !

நமிதா : நான் ஸ்லிம்மா இருக்குர மாதிரி பழைய ஃபோட்டோ போடு மச்சான் !

குகு : புது ஃபோட்டோ போட நெனச்சாலும் முடியாது மேடம்…

நமிதா : ஒய் மச்சான் ?

குகு : எங்க மானிடர் சைஸ் பத்தாது மேடம், வர்ட்டா?

 

The post உபி தேர்தலும் நமிதா பதில்களும் – ராகுல்ஜி டு ரசகுல்லாஜி appeared first on மூன்றாம் கோணம்.

கர்நாடக அமைச்சர்கள் சட்டசபையில் கில்மா ஜோக்ஸ்

Posted: 07 Feb 2012 06:09 PM PST

கர்நாடக அமைச்சர்கள் சட்டசபையில் கில்மா ஜோக்ஸ்

கர்நாடக அமைச்சர்கள் மொபைலில் ஆபாச படம் சட்டசபையில் ஜோக்ஸ்

செய்தி : கர்நாடக அமைச்சர்கள் சட்டசபையில் கில்மா வீடியோ பார்ப்பது வீடியோ கேமராவில் பதிவானது

ஜோக்ஸ் :

அமைச்சர் ஒண்ணு : யோவ் ரொம்ப சூடா இருக்குய்யா !

அமைச்சர் இரண்டு : எது சட்டசபை விவாதமா?

அமைச்சர் ஒண்ணு : நான் ஒன் மொபைல்ல உள்ள கில்மா க்ளிப்பிங்க சொன்னேன்யா!

——————————————–

அமைச்சர்னா கொஞ்சம் கூடுதல் பொறுப்பு இருக்கணும். இப்படியே ரெண்டே ரெண்டே க்ளிப்பிங்க வச்சுட்டு சட்டசபைக்கு வர்ரது?

——————————————–

 

யோவ் ! சி.எம் பாத்துடப் போறார்யா

ஏன் , பார்த்தா திட்டுவாரா ?

இல்லய்யா , உடனே ப்ளூ டூத்ல அவரு மொபைலுக்கு அனுப்ப சொல்லுவாரு !

 

————————————-

இப்போ சட்டசபையில சீரோ ஹவரா ?

இல்லய்யா, சீரோ ட்ரெஸ் கில்மா வீடியோ ஹவர் ஹி ஹி !

 

—————————————

சபாநாயகர் : அடுத்ததாக நமது மாண்புமிகு அமைச்சர் அவர்கள்  பதிலளிப்பார்கள் …

அமைச்சர் சட்டென்று வீடியோ க்ளீப்பிங்கில் இருந்து பார்வை எடுத்துவிட்டு எழுந்து

சபாநாயகர் அவர்களே, இதுவரை நான் பாதி ஃபைல் தான் பார்த்து இருக்கிறேம்ன்… மீதி ஃபைலயும் பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் !

——————————————

செய்தி : கில்மா வீடியோவை சட்டசபையில் பார்த்த ஒரு அமைச்சர் பாடீல் மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் வளர்ப்பு அமைச்சர் .

ஜோக் : ஹி ஹி, மகளிரெல்லாம் எப்படி குழந்தை பெத்துக்குறாங்கன்னு பாத்தேன்னு பதில் சொல்லிட வேண்டியதுதான் !

———————————-



--










---->>> Thanks& Regards <<<---
           Manikandan.B
              QA TEAM
        Chennai, Tamilnadu

      
Reply all
Reply to author
Forward
0 new messages