"உமைர் பின் ஸஅத்" (ரழி) - இறை தீனின் உயிர் வேர்கள் -26

10 views
Skip to first unread message

Marikkar.

unread,
Dec 4, 2010, 2:26:50 PM12/4/10
to slji...@googlegroups.com

Dear Brothers and sisters

Assalamu Alaikkum

இறை தீனின்  உயிர் வேர்கள் -26

இரவுகளும் பகலானதோர் வெளிச்ச தேசத்தின் சிற்பிகள்...

இன்றைய வார்த்தைகளில் சொன்னால், அவர் ஒரு Minister!
தூசு படிந்த தலை... தோழிலே வுழூச்  செய்யும் சிறு தண்ணீர்ப் பை... கையில் ஒரு பாத்திரம்.. ஊன்று கோளின் உதவியோடு தளர்ந்த கால்நடை...
   அதோ,
தன் அமைச்சின் கடமை முடித்து ஜனாதிபதியை சந்திக்க வருகிறார் !
*
முன்சப்பின் ஓரங்களில் இந்த தொழுகையாளியை மௌனமாய்க்  காணமுடிகிறது...
**
"ஆரோக்கியமாய் இருக்கிறேன்.. தூய ரத்தத்தோடு இருக்கிறேன்..வாளும் சவுக்குமல்ல ஒரு ஆட்சியாளனின் பலம்..."
அந்த மெல்லிய குரல்... 2010 இலும் இதயத்தை அசைக்கிறது..
***
இஸ்லாம் என்ற கொள்கை வாழ்ந்த இன்னொரு மனித உடல்...!


(
கேளுங்கள்... கேட்கச் செய்யுங்கள்!!)

"உமைர் பின் ஸஅத்"

(ரழியல்லாஹு அன்ஹூ)

http://jamath-circle.com/play.php?vid=1030

http://marikkar.googlepages.com/sahabaadd.png
http://jamath-circle.com/play.php?vid=1030

Br.Marikkar
image001.png
Reply all
Reply to author
Forward
0 new messages