Dear Brothers and sisters
Assalamu Alaikkum
இறை தீனின் உயிர் வேர்கள் -28
இரவுகளும் பகலானதோர் வெளிச்ச தேசத்தின் சிற்பிகள்...
அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதியை தன் வியர்வையாலும் இரத்தத்தாலும் எழுதிவிட்டுப் போன
இன்னொரு இஸ்லாமியச் சகோதரன்..
***
சூரா அஹ்சாபின்:26 ஆம் வசனம் வாழ்ந்த மேனி...
***
உஹதிலே...
அல்லாஹ்வின் தூதருக்கு அருகில் வந்த அனைத்து வாள் வேட்டுக்களையும் வாங்கிக்கொண்ட உடல்...
***
ஏழைகளின் இதயம் சுமந்திருந்த அந்த சுத்தமான வலக்கரம்...
விசும்புவோர் கடன் கண்ணீர்த்துளிகளை துடைத்திருந்த சொந்தச் சொத்துக்கள் ..!
அல்ஹம்துலில்லாஹ் அந்த ஆத்மா சுவனத்தில் வாழப்போயவிட்டது...!
***
(கேளுங்கள்... கேட்கச் செய்யுங்கள்!!)
"தல்ஹா "
(ரழியல்லாஹு அன்ஹூ)
http://jamath-circle.com/play.php?vid=1078

http://jamath-circle.com/play.php?vid=1078
Br.Marikkar