யாருக்காக நோன்பு நோற்கிறோமோ, யாருக்காக 'சஜ்தா' செய்கிறோமோ அந்த அல்லாஹ்வின் பண்புகளை
ஆழமாக விளங்க முயற்சிக்கும் ஓர் முஸ்லீமுக்கு இது ஓர் மகத்தான வாய்ப்பு
மனித ஈமானில் உயிரோட்டமான பங்களிப்பைச் செய்யும் இந்த பாடநெறியை
இன்னொருவருக்கு அறிமுகம் செய்வதில் உங்களால் முடியுமான் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பம்...
உங்கள் நண்பர்கள்..
உங்கள் சமூக வலைத்தளங்கள்..
உங்கள் அலுவலகங்கள்..
ஊடாக ...
அனைவருக்கும் அன்பளிப்பு செய்யுங்கள்...!
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் முயற்சிகளை பதிவு செய்வானாக !
login at
Enrollment Key : LST77771
குறிப்பு :
- நிச்சயமாக இந்தப்பாடநெறி முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல...!
-
இங்கு இணைக்கப்பட்டுள்ள Picture ஐ நீங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்தலாம்.
-Br. Marikkar-