அப்துல்லா இப்னு ஸுபைர் (ரழி) - இறை தீனின் உயிர் வேர்கள் -24

8 views
Skip to first unread message

Marikkar.

unread,
Aug 11, 2010, 7:56:04 PM8/11/10
to

Dear Brothers and sisters

Assalamu Alaikkum

இறை தீனின்  உயிர் வேர்கள் -24

இரவுகளும் பகலானதோர் வெளிச்ச தேசத்தின் சிற்பிகள்...

இந்த பூமியில் பிறக்குமுன்பே, கர்ப்பத்தில் ஹிஜ்ரத் செய்த ஒரு சஹாபியின் வாழ்வு...
தனது இருபத்தேழாம் வயதில்,
ஸ்பெயின்-கொன்ஸ்தாந்தி நோபல்-ஆபிரிக்கா என்று அல்லாஹ்வின் தீனுக்காய் போராடிய அதே சமயத்தில்,
 ஒரே சுஜூதில் ஒரு இரவைக்களிப்பதில் இதய சுகம் கண்டவர்..
தனது உடல் அந்த சிலுவையில் அறையப்படும் இறுதி நிமிடம் வரை சத்தியத்தின் கர்ஜனையாய்
இந்த காற்று மண்டலத்தில்  கரைந்து போன சகோதரர்..

தனது மகனின் மரணித்த உடல் காண, தனது 97 ஆம் வயதில் அந்தத் தாய்...
கண்ணீரோடு காலத்திற்கு வருகிறாள்...


(கேளுங்கள்... கேட்கச் செய்யுங்கள்!!)


"அப்துல்லா இப்னு ஸுபைர்"

(ரழியல்லாஹு அன்ஹூ)

http://jamath-circle.com/play.php?vid=982

http://marikkar.googlepages.com/sahabaadd.png
http://jamath-circle.com/play.php?vid=982

Br.Marikkar
image001.png
Reply all
Reply to author
Forward
0 new messages