Dear Brothers and sisters
Assalamu Alaikkum
இறை தீனின் உயிர் வேர்கள் -29
இரவுகளும் பகலானதோர் வெளிச்ச தேசத்தின் சிற்பிகள்...
"அல்லாஹ்வின் பிரகாசத்தை ஊதியனைக்கும் ஓர் பாவியாய் நான் இருந்திருக்கிறேன்...
முஸ்லீம்களுக்கு முள்ளாகக் கிடந்திருக்கிறேன்..."
அதோ... அந்த உண்மைக் கண்ணீரில் உஷ்ணம் இருந்தது...
***
குப்ருக்காக நான் இருந்த இடமெல்லாம் மீண்டும் இஸ்லாத்திற்காக அமரவேண்டும்...!
மக்கா செல்ல அனுமதி தாருங்கள்...
***
பாலைவனங்கள் ஆச்சரியப்பட்டன...
அல்லாஹ்வின் தீனை அழிக்கப் புறப்பட்ட வாள்...!
குர்ஆனின் குரலாகித் திரும்புகிறது... உள்ளங்களுக்கு ஒளிகாவுகிறது!
***
திரும்பித் தெரித்ததோர் அம்பின் கதை.. ஈமான் இரண்டாகக் கிழித்ததோர் இதயத்தின் கதை..!
(கேளுங்கள்... கேட்கச் செய்யுங்கள்!!)
"உமைர் இப்னு வஹுப் "
(ரழியல்லாஹு அன்ஹூ)
http://www.jamath-circle.com/play.php?vid=1080

http://www.jamath-circle.com/play.php?vid=1080
Br.Marikkar