Dear Brothers & Sisters,Assalamu Alaikkum WW
எளிய தமிழில்,
Sheik A.C Agar Muhammed அவர்களின் அழகிய உரை நடை விளக்கத்தில்...
இன்றைய காலத்தில், குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு மிகத்தேவையான நேரத்தில்...
இந்தப் பாடநெறியை உங்கள் கண்கள் வரை கொண்டுவந்திருக்கிறோம்..
உலகத்தின் இதயங்கள் வரை இதனை கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பை
உள்ளத்துக்கும், விரல்களுக்கும் உங்களது ஈமானுக்கும் விடுகிறோம் ...
உங்கள் குடும்பம்...
உங்கள் நண்பர்கள்..
உங்கள் சமூக வலைத்தளங்கள்..
உங்கள் அலுவலகங்கள்..
ஊடாக ...
அனைவருக்கும் அன்பளிப்பு செய்யுங்கள்...!
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் முயற்சிகளை எழுதிவைத்திருப்பான் !
login at
Enrollment Key : LBST7788
குறிப்பு :
நிச்சயமாக இந்தப்பாடநெறி முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல...!
இங்கு இணைக்கப்பட்டுள்ள Picture ஐ நீங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்தலாம்.
-Br. Marikkar-