மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளுக்கு
அஸ்ஸலாமு அழைக்கும்
இஸ்லாஹ் online இஸ்லாமிக் college இல் எவ்வாறு பாடநெறிகளில் இணைந்துகொள்வது என்பது பற்றி
தெளிவாக விளங்கப்படுத்துமாரும் சிலர் பாடநெறிகளில் இணைந்துகொள்ள
சிரமப்படுவதாகவும் நாம் அறியவந்ததினால் இந்த விளக்கத்தை உங்களுக்கு அனுப்பி
வைக்கிறோம்..
1 . நீங்கள் முதலாவதாக
www.islahme.com இற்கு செல்கின்றீர்கள்.
2 . ENTER THE COLLEGE இல் click செய்து கல்லூரிக்குள் நுளைகின்றீர்கள்.
இங்கே நீங்கள் உங்களுக்கு follow பண்ணக்கூடிய பாடநெறிகள் இருப்பதை அவதானிக்கலாம்.
ஆனால் இந்த பாடநேரிகளுக்குள் புகுவதற்கு உங்களுக்கு ஓர் username, Password தேவை.
எனவே முதலில் உங்களை register செய்து கொள்ளவேண்டும். (படத்தைப் பார்க்க)
உங்களுக்கு ஓர் username மற்றும் password இல்லை ஆயின் "create
New account" என்ற லிங்கிட்கு click செய்து, வினவப்படும் தகவல்களை கொடுத்து
உங்களுக்கான ஓர் account ஐ ஆரம்பியுங்கள். உடனடியாக நீங்கள் வழங்கிய e
-mail முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பி வைக்கப்படும் எனவே உங்கள் இமெயிலில்
அந்த லிங்க் ஐ கிளிக் செய்ததும் உங்களது account activate ஆகிவிடும்...
3 . இப்போது நீங்கள் உங்களது user name, password இணை கொடுத்து
log-in ஆகலாம். login ஆனதும் நீங்கள் free course என குறிப்பிடப்பட்டுள்ள
category இனில் click செய்தால்
அங்கே எல்லா பாட நெறிகளையும் நீங்கள் காணலாம்.
4. அதிலே
நீங்கள் விரும்பும் பாடநெறியில் இப்போது கிளிக் செய்யுங்கள். நீங்கள்
முதலாவது முறை கிளிக் செய்யும் போது மட்டும் உங்களிடம் Enrollment key
வினவப்படும். கீழே தரப்பட்டுள்ள இடத்தில் மேலே சிவப்பு நிறத்தில்
காணப்படுகின்ற Enrollment Key இணை copy செய்து paste செய்யுங்கள் அல்லது
பார்த்து பிழை இல்லாமல் type செய்யுங்கள் (type செய்வதாயின் capital,
simple letters இணை இருப்பதுபோல் வழங்கவேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்)
இப்போது enroll செய்யுங்கள் நீங்கள் பாடநேரிக்குள் அழைத்துச் செல்லப் படுவீர்கள்.
5 . அங்கே தரப்பட்டுள்ள instruction இணை follow பண்ணுங்கள்..
6.
சில காலத்தின் பின் நீங்கள் உங்கள் username அல்லது password இணை
மறந்துவிட்டால் குறிப்பிட்ட login செய்யும் இடத்தில் இருக்கின்ற "lost
password ?" என்ற லிங்கில் click செய்து உங்களது e-mail முகவரியை மாத்திரம்
வழங்கினால் உங்களது முகவரிக்கு புதிய password ஐ உருவாக்கிக் கொள்வதற்கான
link ஒன்று உடனடியாக அனுப்பி வைக்கப்படும் அதனைக்கொண்டு நீங்கள் புதிய
password ஐ தெரிவு செய்து கொள்ளலாம்.
6 . உங்களுக்கு register செய்த
பின்னும் e -mail வரவில்லையாயின் எமக்கு உங்களது e -mail முகவரியை
குறிப்பிட்டு activate செய்யுமாறு ஒரு மெயில் அனுப்புங்கள் (
ad...@islahme.com
என்ற முகவரிக்கு) சற்று நேரத்தில் நாங்கள் உங்களது account ஐ manual ஆக
activate செய்து உங்களுக்கு reply செய்வோம் எனவே நீங்கள் register செய்த
username, password activate ஆகிவிடும் நீங்கள் login ஆகலாம்.
இது தவிர்ந்த வேறு ஏதும் பிரச்சினைகள் இருப்பினும் தயங்காது எழுதுங்கள் உதவக் காத்திருக்கிறோம்..
வல்ல ஆல்லாஹ் இந்த ரமலானை சிறப்பாக களித்த மனிதர்களுள் எம்மையும் பொருந்திக்கொள்வானாக!
Administrator