Dear Brothers and sisters
Assalamu Alaikkum
இறை தீனின் உயிர் வேர்கள் -25
இரவுகளும் பகலானதோர் வெளிச்ச தேசத்தின் சிற்பிகள்...
அந்த ஆட்டிடையனுக்கும் அல்லாஹ்வின் தீன் கிடைத்தது...,
இந்த இஸ்லாமிய விருட்சத்தின் ஓர் ஆழமான வேராய் மண்ணுக்குள் சென்றார்கள்...
ஒரு வைரச்சிருவனாய் அபூஜஹ்ல் எனும் அசுத்தம் அகற்றி.. புஷ்பத்தின் இதழ்களால் இரும்பின் இதயங்கள் அறுத்து...
அல்குர் ஆனின் அறிவுப்பொக்கிசமாய் ஆகியும் அந்த மெல்லிய கால்கள் ஓயவில்லை...
***
வயோதிபம்...
ஹதீஸ்களை அறிவிகக், உங்களது உதடுகளும் ஊன்றுகோலும் நடுங்கின..
தக்வா தட்டிய நெஞ்சம்... சொன்னது,
மிகச்சிறந்த செல்வம் உள்ளத்தின் செல்வமாகும்.! மிகப்பெரிய குருடு உள்ளத்தின் குருடாகும்!
***
அல்லாஹ்வின் தூதரை மிகவும் ஒட்டிவாழ்ந்த ஒரு சகோதரனின் பதிவுகள்...
(கேளுங்கள்... கேட்கச் செய்யுங்கள்!!)
"அப்துல்லா இப்னு மஸ்ஊத் "
(ரழியல்லாஹு அன்ஹூ)
http://jamath-circle.com/play.php?vid=1010

http://jamath-circle.com/play.php?vid=1010
Br.Marikkar