" ஜாபர் பின் அபூதாலிப் " (ரழி) - இறை தீனின் உயிர் வேர்கள் - 30

15 views
Skip to first unread message

Marikkar.

unread,
Oct 23, 2011, 5:08:48 PM10/23/11
to

Dear Brothers and sisters

Assalamu Alaikkum

இறை தீனின்  உயிர் வேர்கள் -30
இரவுகளும் பகலானதோர் வெளிச்ச தேசத்தின் சிற்பிகள்...

 

அல்லாஹ்வின் தீனுக்காய் அந்த வலக்கரம் போய்விட்டது... இடக்கரம் விழுந்து இரத்தம் கசிகிறது...!
புஜங்களால் பிடிக்கப்பட்ட இஸ்லாமியக்கொடி,
நிலத்தில் விழுந்த நெஞ்சில் நிற்கிறது...!
***
ஈட்டியும் வாளுமாய் 70 காயங்கள்!
அந்த ஷஹீதுக்கு அழகு சேர்க்கிறது...
***
சுவனம் அது எவ்வளவு இன்பமானது...- அது எனக்கு
எவ்வளவு நெருக்கமானது...
அந்த நீர் எத்தனை குளிரானது...
உதட்டில் வார்த்தையும், உடலில் உயிரும் விலகின....
***
அதோ ஜாபர் அந்த சுவனத்தின் தோட்டத்தில் இரண்டு இறக்கைகளோடு வருகிறார்...
***

(கேளுங்கள்... கேட்கச் செய்யுங்கள்!!)

" ஜாபர் பின் அபூதாலிப் "

(ரழியல்லாஹு அன்ஹூ)

http://www.jamath-circle.com/play.php?vid=1113

http://marikkar.googlepages.com/sahabaadd.png
http://www.jamath-circle.com/play.php?vid=1113

 
Br.Marikkar


image001.png
Reply all
Reply to author
Forward
0 new messages