9th certificate course " கருத்து வேறுபாடுகள் பற்றிய பிக்ஹ் " - @ www.islahm​e.com

25 views
Skip to first unread message

Marikkar.

unread,
Jul 18, 2014, 8:24:41 AM7/18/14
to

Dear Brothers & Sisters,
Assalamu Alaikkum WW  

புனித ரமழானின் வசந்தத்தில்.... உங்கள் உள்ளங்களுக்கு,

வழங்கும்  
இன்னுமோர் இலவசப் பாடநெறி

As Sheik A.C Agar Muhammed அவர்களின்  அருமையான விளக்கத்தின் வெளிச்சத்தில் ...





இது சமகால முஸ்லிம் உம்மத் வேண்டிநிற்கும் ஓர் அடிப்படை அறிவு!

இஜ்திஹாத்?, தக்லீத்?, மத்ஹப்?, பித்ஆ? , இயக்கம் ?, விவாதம்..?
இன்னும் பல மயக்கங்களின் இரண்டுபக்க ஆணிவேர்களையும் அலசும் வகுப்பறை !

ஒரு "bபயான்" ஒரு உணர்வை மாத்திரமே தரும்! ஒரு பாடநெறி தெளிவைத்தரும்!

-"கருத்து வேறுபாடுகள் பற்றிய பிக்ஹ்"-

இந்த அருளை அழகாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
இந்த இறுதிப்பத்தின் ஆன்மீக அமர்வுகளாக இதன் 10 Lesson களையும் அமைத்துக்கொள்ளுங்கள்

உங்கள் குடும்பம்...
உங்கள் நண்பர்கள்..
உங்கள் சமூக வலைத்தளங்கள்..
உங்கள் அலுவலகங்கள்..
ஊடாக ...
 இன்னுமோர் சகோதரனுக்கும் இந்த அறிவை அன்பளிப்பு செய்யுங்கள்...!
 
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் முயற்சிகளை ஏற்று கௌரவிப்பானாக 
 
login at

 
Enrollment Key : KBB2FRCC

குறிப்பு: 
1. ஏதும் தொழில்நுட்ப சிரமங்களை எதிர்கொண்டால்  ad...@islahme.com 
என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

2. கீழே இணைக்கப்பட்டுள்ள (Attachment) விளம்பரத்தை முடியுமாயின் உங்கள் அலுவலகங்களில், பார்வைப்படுத்துங்கள்.

Jazakallah


Fiqhul-Ikthilaf--islah-add4.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages