புதிய பாடநெறி "Qawaidul Fiqhiyya" course released @ www.islahme.com

25 views
Skip to first unread message

Marikkar.

unread,
Aug 8, 2018, 12:43:38 AM8/8/18
to



"கவாயிதுல் பிக்ஹிய்யா"

- இஸ்லாமிய சட்ட விதிகள் -


புதிய பாடநெறி 




Qawaid-Al-fiqhiyya.jpg



இரவுகளும் பகலான ஓர் வெளிச்ச வேதத்தில்... இவர்கள் ஏன் இத்தனை சர்ச்சை படுகிறார்கள்..?

அணுவளவும் மாறாத மகத்தான மார்க்கமிருக்க... 

இவர்களுக்கு ஏன் இத்தனை முரண்பாட்டு மூட்டைகள்..?


இத்தனை விவாதம் நடந்தும்... 

ஏன் ஒன்றிலும் வெற்றி தோல்வியில்லை..  மனமாற்றமில்லை... மன்னிப்புக்கோரலில்லை...?


"கவாயிதுல் பிக்ஹிய்யா" கண் திறக்கும்..!

உங்கள் இதயத்தின் மூலையில் ஒளிந்திருக்கும் கேள்விகளுக்கு விடையளிக்கும்..!


அறிவுக் குறைபாட்டுக்கு அறிவே மருத்துவம் !


சுத்தியலால் அடித்து நெஞ்சில் பதிக்கும் ஆணியல்ல மார்க்கம்..!

தெளிவான அறிவு மட்டுமே அசுத்தம் நீக்கும்... ஒரு சமூகத்தின் தலைக்கு தைரியம் தரும்..!


அழுத்தமான அறிவு, முறையான கல்வி மாத்திரமே முட்டாள்தனத்தை போக்கும்.. 

குறை அறிவின் கூச்சல்களுக்கு மருந்திடும்.. !!


நண்பர்களே..

இப்பாடநெறி இலவசம்..!

வீட்டிலிருந்தவாறே கொஞ்சம் கொஞ்சமாய் இந்த அறிவைப் பருகுங்கள்..!!


ஆச்சரியம் காத்திருக்கும் 

உங்கள் ஈமான் கனக்கும்...!!




- Admin -

www.islahme.com 


08-07-2018

Reply all
Reply to author
Forward
0 new messages