
கணிதத்தை, விஞ்ஞானத்தை, உலக அறிவை பாடசாலைகளில் மிக அழகாகக் கற்கும் நாம்,
மார்க்கத்தை மாத்திரம் ஒரே ஒரு "பயானிலும்", தெருச்சந்தி கலந்துரையாடலிலும் பெற்றுவிடப்பார்க்கிறம்...
குறைஅறிவு அறியாமையை விடக் கொடியது..!
www.islahme.com இந்த இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறது..
"பிக்ஹுல் அவ்லவிய்யாத்" - இஸ்லாத்தில் முன்னுரிமைகள் பற்றிய பிக்ஹ்...
இன்னுமொரு இதயம் திறக்கும் பாடநெறி...!
ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் பெற்றிருக்கவேண்டிய விளக்கம்.. குறிப்பாக சமகால "தஃவா" களத்தில் நிற்கின்ற ஒவ்வொருவரும் தனது தலையில் சுமந்திருக்கவேண்டிய அறிவு...
இந்த 10 மணிநேர பாடநெறி,
உங்களுக்குள் பல அறிவுக்கண்களைத் திறக்கும், பல தீர்ப்புகளை திருத்தி எழுத உதவி செய்யும்..
இடம்-காலம்-பிரயாணம் என்ற சுமைகள் கடந்து,
வீட்டிலிருந்தவாறே... நேரம் கிடைக்கும் போது... கொஞ்சம் கொஞ்சமாக..
உங்கள் வசதிக்கேற்ப இதனை கற்று முடிக்கலாம்.
ஆர்வத்தையும், வஹியை ஓர் ஒழுங்கில் கற்கும் இன்பத்தையும் அல்லாஹ் எமது உள்ளங்களுக்குள் வழங்குவானாக.
Admin
Islah online Islamic College