அறிவித்தல்..! - New logo competition

3 views
Skip to first unread message

SLJI Media Centre

unread,
Feb 21, 2018, 6:40:19 AM2/21/18
to slji...@googlegroups.com


அன்பின் மாணவர்களுக்கு 

அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாஹ் ஒன்லைன் இஸ்லாமிய கல்லூரி / www.islahme.com தனக்கான ஓர் புதிய logo வை, 
அதனது மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் நண்பர்களின் ஆற்றல்களைக்கொண்டு உருவாக்க உத்தேசித்துள்ளது.




அல்லாஹ் தந்த ஆற்றல்களால் ஓர் அமல்செய்யும் வாய்ப்பு...
மரணித்த பிறகும் ஒரு logo வில் நீங்கள் நினைவுகூரத்தக்க சந்தர்ப்பம்...

சிறப்பாக முயற்ச்சியுங்கள்..

# கல்வித்தளம் # இணையதளக் கல்லூரி # இறை அறிவு (வஹி) # புனிதமான பணி # சமூக மாற்றம் # மனித நேயம் 
போன்ற கல்லூரியின் இலக்குகள்/ அடையாளங்கள் உங்கள் ஆக்கத்தில் வெளிப்படட்டும்.

எதிர்வரும் 15-03-2018 க்கு முன்பாக உங்கள் படைப்புகளை காண விரும்புகிறோம். 
ad...@islahme.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

அல்லாஹ் உங்கள் ஆயுளுக்கு நன்மைகளுக்காக வாழும் பாக்கியத்தை அருள்செய்வானாக..!


பின் குறிப்பு :
-------------
வெற்றிபெறும் ஆக்கத்திற்கு பெறுமதியானதோர் பரிசு காத்திருக்கிறது !


Logo master file: vector format இலும் / ஓர் PNG நகலும் வழங்கப்படல் வேண்டும்.
width : Hight : 5:3 என்னும் விகிதத்தில் (Ratio) வில் அமைவது சிறந்தது.

----
Administrator 
Islah Online Islamic College
21-02-2018


--

       -Administrator-

--
You received this message because you are subscribed to the Google Groups "Students" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to students+unsubscribe@islahme.com.



--
-Administrator-
www.jamath-circle.com
Reply all
Reply to author
Forward
0 new messages