Dear Brothers & Sisters,
Assalamu Alaikkum WW
உங்கள் உள்ளங்களுக்கு,
வழங்கும்
இன்னுமோர் இலவசப் பாடநெறி
As Sheik M.H.M Huzair அவர்களின் தெளிவான விளக்கத்தில்...
காலத்தின் தேவை கருதி,
இந்த முக்கிய பாடநெறியை உங்களுக்காகப் பதிவு செய்கிறோம்...
இது இஸ்லாமிய வரலாற்றின் இன்னொரு முகம்...
தூய இஸ்லாம் பாதுகாப்பாய் சுமக்கப்பட்ட பாதை....
இந்தப் பாடநெறிக்குள் பயணித்துப்பாருங்கள்,
இனி ஒரு பாதை உங்களுக்கு மிகத்தெளிவாகத் தெரியும் இன்ஷா அல்லாஹ்...
உங்கள் குடும்பம்...
உங்கள் நண்பர்கள்..
உங்கள் சமூக வலைத்தளங்கள்..
உங்கள் அலுவலகங்கள்..
ஊடாக ...
இன்னுமோர் சகோதரனுக்கும் இந்த அறிவை அன்பளிப்பு செய்யுங்கள்...!
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் முயற்சிகளை பதிவு செய்வானாக !
login at
Enrollment Key : HUT27661