5 views
Skip to first unread message

SLJI Media Centre

unread,
May 29, 2017, 5:40:21 AM5/29/17
to slji...@googlegroups.com

Dear Students
Assalamu Alaikkum WW  

புனித ரமழானின் வசந்தத்தில்...

உங்கள் உணர்வுகளை மேலும் அல்லாஹ்வுடன் நெருக்கிவைக்கும் மகத்தானதொரு தப்ஸீர் பாடநெறியுடன்


உங்களை சந்திக்கிறது.

Usthaz Rasheed Hajjul Akbar 
அவர்களின்  அருமையான விளக்கத்தின் வெளிச்சத்தில் ...




குர் ஆனிலிருந்து சூரா "அத்-தகாஸுர்", "அல்-அஃலா", அல்-புரூஜ்" என்பவற்றின் உயிரோட்டத்தை இப்பாடநெறி உங்களுக்குள் பதிவு செய்யும்.

இந்த ரமழானில் நீங்கள் சுயமாகக் கற்கின்ற நேரத்தையும், தேடலையும், அறிவு வெளியையும் அல் குர் ஆனிய அறிவைக் கொண்டு அழகுபடுத்திக்கொள்ள முயற்சிப்பது நிச்சயம் மன நிறைவைத் தரும்.


அந்த மனநிறைவை சுவைத்தவர்களுள், 
அல்லாஹ் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், நண்பர்களையும் ஆக்கிவைப்பானாக.
 
login at

 
Enrollment Key : ABKYYTP7

குறிப்பு: 
1. ஏதும் தொழில்நுட்ப சிரமங்களை எதிர்கொண்டால்  ad...@islahme.com 
என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

2. கீழே இணைக்கப்பட்டுள்ள (Attachment) விளம்பரத்தை முடியுமாயின் உங்கள் அலுவலகங்களில், பார்வைப்படுத்துங்கள்.

Jazakallah


--
-Administrator-
www.jamath-circle.com
soora-thafseer3-Add.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages