Fwd: Application form of Free Medical Campaign on 12th April 2013 / விஷேட ஒரு நாள் இலவச மருத்துவ சேவைக்கான விண்ணப்பம்

2 views
Skip to first unread message

Mohamed Akram

unread,
Mar 31, 2013, 3:07:20 PM3/31/13
to
Dear All, 
 
The below mail is for your information.


---------- Forwarded message ----------
From: Community Welfare Forum Qatar <slcwf...@gmail.com>
Date: 2013/3/31
Subject: Application form of Free Medical Campaign on 12th April 2013 / விஷேட ஒரு நாள் இலவச மருத்துவ சேவைக்கான விண்ணப்பம்
To:



A great Opportunity for whole Srilankan Community (Both Ladies & Gents) who are living in Qatar

A Free one day medical campaign by Indian Islamic Association Qatar

With the request of Indian Islamic Association Qatar, Srilankan Community Welfare Forum Qatar is trying its ever best to bring more Srilankans for this campaign. 

Priority for lower income employees. 

You would be able to do all kind of body check ups with free of charge through this campaign. 

Transport will be provided 

Kindly submit your applications on or before 03rd of April 2013, Tuesday 12pm. 

For further details and to collect the application, please contact below numbers, 

55892560 / 66021132 / 55983589 / 70358701 / 70316231 / 66021132


Thanks, 

Community Welfare Forum Qatar


இலங்கையைச் சேர்ந்த கத்தார் வாழ்  சகல இன சகோதர சகோதரிகளுக்குமான சிறந்ததொரு வாய்ப்பு. 


கத்தார் இந்திய இஸ்லாமிய அமைப்பினால் (Indian Islamic Association Qatar) ஏற்பாடு செய்துள்ள விஷேட ஒரு நாள் இலவச மருத்துவ சேவைக்கு அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க Srilanka Community Welfare Forum Qatar தன்னால் இயன்றளவு இலங்கையர்களை அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றது .

இங்கு உங்களுக்குத் தேவையான சகலவிதமான உடல் பரிசோதனைகளையும் இலவசமாக செய்துகொள்ள முடியும்.

போக்குவருத்துக்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும்  

 உங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுங்கள். 
(விண்ணப்ப முடிவுத் திகதி 03.04.2013 மு.ப. 12.00மணி செவ்வாய்க் கிழமை) 

மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளவும். 

55892560 / 66021132 / 55983589 / 70358701 / 70316231 / 66021132




நன்றி
Community Welfare Forum Qatar


Note: We have attached the registration form here.

Inline image 1








--
"Until we find the solution,there is no victory, Every steps for the victory,does not fail. It's a TRY."

Thanks & Regards,

Mohamed Akram
Doha - Qatar, 
Mob. 00974 55983589
image.jpeg
Survey_Form_2013.xlsx
Reply all
Reply to author
Forward
0 new messages