ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

1 view
Skip to first unread message

Mohamed Akram

unread,
Sep 9, 2010, 4:56:44 PM9/9/10
to SLIC qatar




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

SLIC சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைத் திருநாளாம் நோண்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
                           
 
 
அல்லாஹ் நம் அனைவருடைய செயல்களை ஏற்றுக் கொள்ளத் தக்கதாக ஆக்கி, அதன் மூலம் இந்த சமுதாயம் பயன்பெற தக்கதாகவும், இன்னும் எதைக் கொண்டு அடுத்தவருக்கு நாம் போதிக்கிறோமோ அதை முதலில் நாம் செயலில் காண்பிப்பவர்களாவும் ஆக்கி அருள் புரிவானாக!. 

 
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் :- “சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது மறுமைநாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத்தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்.அறிவிப்பவர் :(சஹ்ல் ரலி நூல் :புஹாரி 1896 )
 
 
 
அன்புடன்...
 
முஹம்மது அக்ரம்
 
தொடர்புகளுக்கு 00974 77 91 33 66  
                                   00974 55 98 35 89
 

 

Reply all
Reply to author
Forward
0 new messages