Ashirvatham and Greetings from Agama Academy / ஆகம மையம்
As it is not possible for us to reach out everyone on this planet, we request you to forward this message to any other person/s, you know and if they are interested. Together we shall bring back the glory of our ancient Vedic culture.
அனைவருக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இதிலுள்ள .pdf இணைப்பைத் தேர்ந்தெடுத்து, சித்திரை / சைத்ர / மேஷ மாஸத்தின் சிறப்புத்தன்மை மற்றும் சித்ரா பௌர்ணமியின் முக்கியத்துவம் தமண பூஜை பற்றிய விரிவான விளக்கங்களை அறிந்துகொள்க. தங்களின் விருப்பத்திற்கினங்க ஆங்கிலம் மற்றும் தமிழிலும் விளக்கம் தந்துள்ளோம்.
தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி.
Keep visiting our website: www.agamam.org :: www.agamaacademy.org
ஓம் நமசிவாய :: சிவாய நம ஓம்
OM NAMAH SHIVAAYA :: SIVAAYA NAMAH OM
M.R. ரவி வைத்யநாத சிவாசார்யார்
AgamaAcademy / ஆகம மையம்
Contact me+91-9940680195