ராஜபக்சே மகனுக்கு இந்தியாவில் விருது!

2 views
Skip to first unread message

Ramakrishnan Subramanian

unread,
Mar 18, 2012, 12:52:55 AM3/18/12
to
டெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகை விழாவில்  கொங்கோல் ரத்தவெறியன் ராஜபக்சேவின் மகனுக்கு இந்திய அரசின் ஆதரவோடு சிறந்த சர்வதேச இளைஞன் என்ற விருதினை வழங்குகிறார்களாம்.


போகும் போக்கைப் பார்த்தால் ராஜபக்ஷேவுக்கு பாரத ரத்னா, சரத் பொன்சேகாவுக்கு கேல் ரத்னா, கோத்தப்பயவுக்கு ரத்னகிறுக்கன்(திருநெல்வேலி பாஷையில் கோத்தப்பய என்றால் கிறுக்கன் என்று அர்த்தம்), இலங்கையில் மன்மோகன் சிங்கிற்கு ரோபாட் ரத்னா(ஜப்பானில் தயாராகும் ரோபோக்களுக்கு எல்லாம் மன்மோகன்தான் ரோல்மாடல்) என்று வரிசை நீளும் போல.

---
ஜோதிடம் எமது தொழிலல்ல...எமது உயிர்
.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/



Reply all
Reply to author
Forward
0 new messages