சைவசமயம் சாரும் நல் ஊழ் உடையீர்! தேவாரப் பாடல் பெற்ற தலத்திற்கு ஆபத்து திருக்கோயிலை இடித்து புறவழிச்சாலையா?

5 views
Skip to first unread message

praveen kumar

unread,
Mar 25, 2012, 1:08:31 PM3/25/12
to perur aathenam, pe...@googlegroups.com, sivan...@googlegroups.com
‎|
சைவசமயம் சாரும் நல் ஊழ் உடையீர்!
தேவாரப் பாடல் பெற்ற தலத்திற்கு ஆபத்து

திருக்கோயிலை இடித்து புறவழிச்சாலையா?
http://www.nhai.asia/register/rgr/traffic.asp

தயவுசெய்து இந்த முகவரிக்கு சென்று உங்கள் எதிர்ப்பை பதிவுசெய்க. வீதியின் பெயர் கேட்கப்பட்டுள்ளது.அதற்கு NH45C என்று பதிலளிக்க. ஏனைய இடம் சார்ந்த கேள்விகளுக்கு ஆலயத்தின் பெயர்,அமைவிடம் என்பவற்றை பயன்படுத்துக.

http://www.nhai.asia/register/rgr/traffic.asp

Nearest Place: Villupuram
Prominent Landmark: Villupuram
City: Panyapuram
State: Tamilnadu
Complaint Category: Other
Comments: Temple "Panagattuesan" near Panyapuram is 1000 yr. old famous temple this should not be demolished to create four lane traffic enroute to Panruti.






--
WR

சிவசிவ சிவமயம் திருசிற்றம்பலம்
K.Praveen Kumar
www.perur.in

n.jpg

praveen kumar

unread,
Mar 28, 2012, 1:53:58 PM3/28/12
to perur aathenam, pe...@googlegroups.com, sivan...@googlegroups.com
http://temple.dinamalar.com/news_detail.php?id=9635 

 விழுப்புரம் அருகே பழமை வாய்ந்த இந்து கோவிலை, நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இடிப்பதற்கு, அப்பகுதி மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில், பழமை வாய்ந்த பனங்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி பாதையாக மாற்றுவதற்கான விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு நிலம் ஆர்ஜிதம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைத் திட்ட அதிகாரிகள், பனங்காட்டீஸ்வரர் கோவில் கருவறை வரை உள்ள இடத்தை அகற்றுவதற்காக, சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், கோவிலை இடிக்கும் முயற்சிக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரலாற்று புகழ் பெற்ற இக்கோவிலை, இடிக்காமல், மாற்றுப் பாதையில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர்வாசிகள் கூறுகையில், ""சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவில் இது. பாதுகாக்கப்பட வேண்டிய இக்கோவிலை, இடிக்க நினைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், மற்ற மதக்கோவில்களை இடிக்க முனைப்பு காட்டுவார்களா? என கேள்வி எழுப்பினர். 

Reply all
Reply to author
Forward
0 new messages