Education help for students

1 view
Skip to first unread message

Padikkattugal

unread,
Feb 17, 2020, 10:59:05 AM2/17/20
to

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏

பல நண்பர்கள் உதவியாலும்,அன்பாலும் கல்வியற்று தவிக்கும் தம்பி தங்கைகளுக்கு தேவையான கல்வி உதவிகள் செய்து வருகிறோம். அவ்வாறே தங்களின் கல்வி கட்டணம்  செலுத்தக்கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன.


1.
#மாணவர்_பிரவீன் - SVN கல்லூரியில் முதலாம் ஆண்டு B.Sc படித்து வரும் இவரின் கல்வி கட்டணமான ₹14000 செலுத்தக்கோரி நமது உதவியை நாடியுள்ளார்.
#மாணவர்_குடும்பபின்னணி - நோய்வாய்ப்பட்டு படுத்தப்படுகையாக உள்ள தந்தை, கூலி வேலை செய்து வரும் தாயுடன் வாழ்ந்து வருகிறார்.

Praveen.jpeg


2. #மாணவி_மகாலெட்சுமி - அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Sc முதலாம் ஆண்டு படித்து வரும் இவரின் இரண்டாம் பருவக் கல்வி கட்டணமாக ₹9500 செலுத்தக்கோரி நமது உதவியை நாடியுள்ளார். 
#மாணவியின்_குடும்பபின்னணி - கணவனால் கைவிடப்பட்டு , வீட்டு வேலை பார்த்து வந்த அம்மா.
படிக்க வைத்த பாட்டியும் திடீர்-ன்னு இறந்து விட, மகாலட்சுமி-க்கு
படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில் நண்பர்கள் தங்களின் உதவியுடன் அம்பிகா கலை கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கப்பெற்று படித்துவருக்கின்றார்.

Mahalakshmi.jpeg


3. #மாணவர்_முஜிப்ரகுமான் தனது கல்வி கட்டணமான ₹30,000-ல் தங்களால் இயன்ற தொகையினை செலுத்த நமது உதவியை நாடியுள்ளார். மாணவர் தனது ECE இரண்டாம் ஆண்டினை தானிஷ் அகமது பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார்.
#மாணவர்_குடும்பபின்னணி - ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவர் தனது சிறு வயதில் தந்தை பிரிந்து சென்று விட்ட நிலையில் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது தனது கல்வியினை தொடர முடியாத நிலையில் உள்ளார்.

Mujif Rahuman.jpeg


4. #மாணவர்_ஆனந்த் செந்தாமரை கலை மற்றும் அறிவியல் கல்லூரில் BBA இறுதி ஆண்டு பயின்று வரும் இவரின் கல்லூரி கட்டணமாக ₹5000 செலுத்தக்கோரி நமது உதவியை நாடியுள்ளார்.
#மாணவர்_குடும்பபின்னணி - தாயை இழந்து தனது தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். மேலும் இதுநாள் வரை பகுதி நேர வேலை செய்து தனது தேவைகளை கவனித்து வந்துள்ளார்.

Anandh.jpeg


கல்வி ஆர்வம் மிக்க இவர்களின் கல்வி தொடர நண்பர்கள் நாம் அனைவரும் இணைந்து வழக்கம் போல, 100,200,500,1000 என நம்மால் முடிந்த பங்களிப்பை செய்து படிப்பை தொடர செய்யலாமே! இல்லையேல் விருப்பமுள்ள நண்பர்கள் கல்வி கட்டணத்தினை கல்லூரில் சென்று செலுத்தலாம்.

இந்த முயற்சிக்கான ஒரு சிறு பங்களிப்பை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம்!

Padikkattugal Bank Details :
Acc name : Padikkattugal
Bank name : State bank of India
Branch : SME branch,Madurai
Acc no : 32727449205
Ifsc code : SBIN0000988
Acc type : Savings Account

எப்பொழுதும் போல கட்டணம் கட்டிய பின்னர் அதன் முழு விபரங்களும்,புகைப்படங்களும்,பில் ரசீதுகளும் நிரூபணமாக மெயிலில் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.முகநூல் பக்கத்திலும் பதிவேற்றப்படும்.

பணம் செலுத்திய பின்னர், padikk...@gmail.com க்கு மின்னஞ்சல் செய்யலாம் அல்லது வாட்ஸ்-அப்செய்து உறுதி படுத்திக் கொள்ளலாம்.

தொடர்புக்கு:  8667609608,  
                             9865427756,  
                             9677983570


ஆதரவற்றோர் நலனில் என்றும் படிக்கட்டுகள்😊


"இல்லாமையை இல்லாது ஆக்குவோம்"       
PADIKKATTUGAL

Padikkattugal

unread,
Dec 18, 2020, 4:16:23 PM12/18/20
to
A hearty welcome to all🙏

Only because of your help and with your blessings and your continues supports a lot of students who are about to discontinue their studies due to the family situation or by other means are now happily doing their desired studies. Likewise below are some students who are all in need of our support,


#100%_Verfied #200%Cross_Checked

Request not closed

1. Sivabalaji (Diploma in ECE 2nd Yr - Nagasiva Polytechnic Clg, Madurai)
Total Fees - ₹16000 (Fees Paid - ₹10000)
Required - ₹6000
Mother expired, living with his father and brother. Father is a TB patient. For living, brothers(both are studying) doing part-time jobs. Due to Corona crisis, Regular donor can't help this time.

2. Ragavi ( B.Sc Micro Biology - Kaveripakkam arts and science Clg, )
Total - ₹22000 Collected - 1200
Required - ₹20800
Completed +2, Living with his father and mother (both are farmers)

3. .Geethanjali (B.Sc - 2nd Yr - JKK Nattraja Clg of arts and science)
Total Fees - ₹22000 (paid ₹7500 so far)
Required - ₹14500  
Lost support from a regular donor, So she is in need of support to continue her studied this year

New requests

1 .Chellamani (B.E Mech - 1st Yr - Latha Mathavan Engg Clg, Madurai)
Total Fees - ₹11750/sem
Father and mother expired, Living with his grandma. He completed his Diploma by himself by the earnings from part time jobs. Now he is interested in doing higher studies and joined BE.

2.Kalpana (B.Com - 2nd Yr - Theivanai Ammal Clg, Villupuram)
Total Fees - ₹18500/sem
Father Left, Living with his mother and brother who are working for low wages.

3.Meera Ansar ( B.Sc Physics - 2nd Yr - Sri Ramanas Clg of arts and science, Aruppukottai)
Total Fees - ₹16600 (need to be paid by next week)
Father Expired, Living with his mother and married sister(living with her child). Sister is a spoken english tutor and due to corona crisis, her earning is not enough to run the family. Also, Meera got support from her clg staffs for her previous year's exam fees. Meera also supports her family by taking tuition for kids also.

4. Swarnarakha (B.Com - 3rd Yr - Idhaya arts clg, Pondicherry)
Total Fees - ₹20,000
Father lost his job trying to find alternate jobs. She needs our support to complete her studies.

5. Nageswari - (MSW Social work - LDC, Madurai) Total fees -  ₹15,000
Living with his father(unwell) and mother, running the family from the daily wage from her mother's work. She completed B.A Eng in Ambiga clg through our support and even she worked for 6 months, now she is joined in LDC to pursue her higher studies. She requested our support to achieve her dreams. Now her mother also has no earnings.

6. Veera Alagammal (B.Com - 3rd Yr - Kamaraj University, Madurai)
Total fees- ₹10270
Father expired, Living with his mother and brother. They running a idly shop from that they fulfill their daily needs. Due to Corona crisis they don't have enough earnings. Now she is in need of our support to complete her studies.

7. Ragavi (B.A Eng - 2nd Yr - Ambiga Clg, Madurai)
Total Fees- ₹7500
Father expired, Living with his mother. She completed 1st year from our support. Now she requested our support for her 2nd year fees.

8. Hemashruthi (B.Com - 2nd Yr - Mangayarkarasi Clg of arts and science, Madurai)
Total Fees - 9200
Living with his father and mother(unwell),  family runs from her father's daily wage and now he has no frequent jobs.

9. Abimanyu (B.E - 1st Yr - Latha Mathavan Engg Clg, Madurai)
Total Fees - ₹35000 ( ₹5000 paid)
Required - ₹30000
Father expired, Living with his mother and he completed +2 and wanted to study engg, so joined Engg.

10.Manivel (TPK)
Total Fees - ₹10000
Father and mother expired due to an accident, No support from any relatives, Now he is staying in a studio and working their as well to fulfill his daily needs. He is going to do a 1 yr course.

For them, we are the only hope to continue their studies. So please help them to achieve their goals by paying their fees by yourself or provide a small contribution to their studies. Each of us can contribute a particular amount monthly like 100/500/1000 as per our capability. We hope everyone will support us in this.

We also enclosed their request letter, and other related documents as well.

For More Details Contact : 8667609608, 9677983570

 

Account Details:

Acc Name: PADIKKATTUGAL 

Bank: State Bank of India 

Branch: SME BRANCH, MADURAI 

Acc no: 32727449205 

IFSC CODE: SBIN0000988

Acc type: Savings 

To get the upcoming event & need details please follow the below 

To join us (Volunteer/Member/Donor) in Padikkattugal ---> http://goo.gl/forms/VnvInizdgS  

Padikkattugal Facebook Page ---> https://www.facebook.com/Padikkattugal  

To receive updates in Whatsapp Group

Ping to 9677983570, 8667609608

Education Support.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages