படிக்கட்டுகள் உழைப்பாளர் தினம்

0 views
Skip to first unread message

Padikkattugal

unread,
May 3, 2018, 4:28:03 AM5/3/18
to
எங்கள் ஆதரவாளர்களுக்கு வணக்கம்🙏.

மே 1 உழைப்பாளர் தினம்!

இந்த உழைப்பாளர் தினத்தையொட்டி மதுரையில் உள்ள உழைக்கும் கரங்களுக்கு தேவையானவற்றை நண்பர்கள் தங்களின் உதவியுடன் கொடுத்து உள்ளோம்.

இந்த நிகழ்வில்,

ராமமூர்த்தி குடும்பத்துக்காக , அவர்களின் வாழ்வாதார தேவைக்காக பேனாக்கள் வழங்கினோம்.

31668670_889185761252693_3974136490279043072_n.jpg   31578003_889185837919352_618679550678663168_n.jpg

கண்பார்வையற்ற கார்த்திக் மற்றும் நண்பர் ஊதுபத்தி, சாம்பிராணி விற்று வாழ்க்கையை நடத்துபவர்கள். அவர்களின் வாழ்வாதரத்துக்கு தேவையான பொருட்களை வழங்கினோம். 

31672420_889228021248467_5988917876604534784_n.jpg  31562123_889228214581781_7879812348616114176_n.jpg

மேலும் நேத்ராவதி முதியோர் இல்லத்தின் தேவையாய் கேட்டிருந்த nighties, MR இல்லத்தின் தேவையாய் கேட்டிருந்த மளிகைப்பொருட்கள், இளநீர் கடை ராஜாவிற்கும் தேவையானவற்றை வழங்கினோம்.  

WhatsApp Image 2018-05-03 at 1.43.46 PM.jpeg 31577122_1846509128704319_8340182690414198784_n.jpg WhatsApp Image 2018-05-03 at 1.44.40 PM.jpeg


WhatsApp Image 2018-05-03 at 1.44.41 PM (1).jpeg WhatsApp Image 2018-05-03 at 1.44.41 PM.jpeg 31606582_1846508812037684_4010600208571301888_n.jpg

உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்


படிக்கட்டுகள் அமைப்பின் வாட்ஸ்-அப் எண் -  96009 73479

படிக்கட்டுகள் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள, நிகழ்வுகளில் தங்களை இணைத்துக் கொள்ள இந்த எண்ணை ( 96009 73479 )பதிந்து வைத்துக் கொள்ளவும்

உங்கள் பெயர்,ஊர், விவரங்களை ( Scribe,Volunteering,Kids Awareness,Tuition,Spoken English,Monthly Contribution)  மெசேஜ் செய்யவும். சம்மந்தப்பட்ட வாட்ஸ்-அப் குழுவில் நீங்கள் இணைக்கப் படுவீர்கள்.

உதவி தேவை என்றாலும் சரி, உதவி செய்ய விருப்பம் என்றாலும் சரி  - வாட்ஸ்-அப் செய்யலாம்-  அழைக்கலாம்.

ஆதரவற்றோர் நலனில் என்றும் படிக்கட்டுகள் :) 



"இல்லாமையை இல்லாது ஆக்குவோம்" 
      
PADIKKATTUGAL
Reply all
Reply to author
Forward
0 new messages