உலக காசநோய் தினத்தை முன்னிட்டு படிக்கட்டுகளின் விழிப்புணர்வு முகாம்

0 views
Skip to first unread message

Padikkattugal

unread,
Mar 22, 2018, 5:58:07 AM3/22/18
to
நண்பர்களுக்கு படிக்கட்டுகள் அமைப்பின் வணக்கம்🙏 


மதுரை சுற்று வட்டாரங்களில் காசநோய் என்னும் கொடிய நோயை ஒழிக்க படிக்கட்டுகள் கரம் கோர்த்திருக்கிறோம். எங்களுடன் இணைந்து காச நோயை ஒழிக்க உதவ வேண்டுகிறோம்.


காசநோயினை முற்றிலும் ஒழிக்க சிறு முயற்சியாய் படிக்கட்டுகள் அமைப்பு உலக காச நோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  நாளை மார்ச் 23 அன்று, 

* காச நோய் குறித்த விழிப்புணர்வு நாடகம்
* நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு ஊட்டசத்து பொருட்கள் 
* அவர்களுக்கான இலவச ஆலோசனை,சிகிச்சை,வழிக்காட்டுதல் 
உள்ளனவற்றை தர இருக்கிறோம்.



இடம் : விக்டோரியா எட்வர்ட் அரங்கம் - மதுரை ரயில்வே நிலையம் , மதுரை 
நாள் : மார்ச் 23,வெள்ளிக்கிழமை


இந்த நிகழ்விற்கு நண்பர்கள் தாங்கள் வருகை தந்து தங்களின் ஆதரவினை அளிக்கும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.


காசநோய் இல்லா உலகை உருவாக்க அனைவரும் இணைத்து செயல்படுவோம்.

"இல்லாமையை இல்லாது ஆக்குவோம்" 
      
PADIKKATTUGAL


Reply all
Reply to author
Forward
0 new messages