கோட்டு சின்னத்தில் வாக்களித்து திரு A.R.M யோகநந்தம் அவ்வர்களை வெற்றி பெற செய்வோம்

5 views
Skip to first unread message

moothakurichi pattukkottai

unread,
Apr 10, 2011, 7:06:58 AM4/10/11
to silambav...@googlegroups.com, kalaipal...@yahoo.co.in, raja pandiyan, ARUNAGIRI M, dhan...@yahoo.com, gbpn...@gmail.com, hipri...@gmail.com, Jayakumar, meet....@gmail.com, ne...@kasangadu.com, moothakurichi pattukkottai, raji, raaj...@googlemail.com, raja.t...@rediffmail.com, ramanathan....@gmail.com, RAJAPANDIYAN THIRU, siva...@yahoo.com, musug...@googlegroups.com, thamara...@googlegroups.com, vcb...@gmail.com, vpanne...@csc.com, vpa...@nocl.co.in, vetri...@rediffmail.com, kasang...@googlegroups.com, soorap...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம் ,
பட்டுகோட்டை சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் நம் உறவினர் அத்தான் திரு A.R.M யோகநந்தம் அவ்வர்களை வெற்றி பெற செய்வது நம் ஒற்றுமையை வெளிபடுத்தும் ஒரு நிகழ்வு . எனவே நாம் அனைவரும் மறவாமல் கோட்டு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்து நம்மில் ஒருவரை கோட்டைக்கு அனுப்புவோம் . நம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் சட்டமன்றத்தில் அமர்வது  நமக்கும் நம்சமுதாயதிற்கும் பெருமை. இதனை கருத்தில் கொண்டு நாம் வாக்களிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
 
இவண் 
த.முருகேசன்  (மூத்தாகுறிச்சி ) 
 
 
 
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages