8 views
Skip to first unread message

S.V.T.Elamparithi .

unread,
Dec 14, 2011, 9:12:31 AM12/14/11
to silambav...@googlegroups.com
வணக்கத்திற்குரிய சிலம்பை நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் நமது ஊரில்
மண்டபம் கட்டி முடிக்க தேவையான பண உதவிகளை
வெளிநாடு வாழ் நமது நண்பர்களும் மற்றும் உறவினர்களும் தங்களால் முடிந்த
பண உதவிகளை கொடுத்துக்கொண்டு உள்ளார்கள் என்பது தாங்கள் அறிந்ததே,
நன்கொடை கொடுத்தவர்களின் விபரங்களை நமது இணையதளத்தில்(
http://www.silambavelangadu.com/) வெளியிடப்பட உள்ளது மற்றும் மண்டபம்
சம்பந்தமான வரவு செலவு கணக்குகளையும்
வெளியிடப்பட உள்ளோம்.

சிங்கப்பூரிலிருந்து கடந்தவாரம் முதல் தவணையாக Rs 1,00,000 அனுப்பி
உள்ளோம் என்பதையும் மிக விரைவில் அடுத்த தவணையாக பணம் அனுப்ப உள்ளோம்
என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.துபாயில் இருந்து பிப்ரவரி மாதம் பணம்
அனுப்ப உள்ளார்கள்.

மேலும் நமது ஊர் கோயில் கும்பாபிஷேகம் சம்பந்தமான வரவு செலவு கணக்குகளையும்
நமது இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது மற்றும் கோயில் கும்பாபிஷேகம் நமது
இணையதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதை
தெரிவித்து கொள்கிறோம் .

Reply all
Reply to author
Forward
0 new messages