முசுகுந்தன் ஒற்றுமை

15 views
Skip to first unread message

S.V.T.Elamparithi .

unread,
Apr 8, 2011, 10:45:33 AM4/8/11
to musug...@googlegroups.com, silambav...@googlegroups.com, kasang...@googlegroups.com, thamara...@googlegroups.com, soorap...@googlegroups.com
வணக்கத்திற்குரிய முசுகுந்த நண்பர்களே,உறவினர்களே,

நடைபெறும் தேர்தலில் நமது உறவினர் ஆலத்தூர் திரு A.R.M யோகநந்தம் அவர்கள்
கோட்டு சின்னத்தில் போட்டியிடுவது தாங்கள் அறிந்ததே..

நாம் நமது உறவினரை வெற்றி பெறச் செய்ய நமது
உறவினர்களிடமும்,நண்பர்களிடமும் கோட்டு சின்னத்தில்
வாக்களிக்குமாறு
கேட்டுக் கொண்டு நமது உறவினர் திரு A.R.M யோகநந்தம் அவர்களை வெற்றி பெறச் செய்வோம்.

ஓங்குக ! முசுகுந்தன் ஒற்றுமை...

நன்றி.

அன்புடன்,
SPR இளைஞர் பேரவை,
சிலம்பை.

Reply all
Reply to author
Forward
0 new messages