(Translated into Tamil by Sankarkumar, USA)
உலகெங்கும் வாழும் ஸாயி மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
அவரது நிழலில் நாம் அனைவரும் ஸாயி காட்டிய வழியில் செல்வோமாக.
நமது எண்ணம், செயல், சொல் அனைத்தும் அவரது விருப்பப்படியே
நிகழ்ந்து அவரைப் பணிவோமாக.
திரு. ஆர்.கௌஸிகான் ஜி
அனுப்பியுள்ள இரு கணினித்திரைப் படங்களை இத்துடன் மேலே இணைத்துள்ளேன்.
ஸாயி ஏசு நம்மை ஆசீர்வதித்து நம்மை நல்வழிப் படுத்துவாராக.
கருணையின்
வடிவமான நம் ஸாயி, நம்மிடம் அளவிலா அன்புகொண்டு, எப்போதும் நம்
பக்கமே பாதுகாவலாக இருக்கிறார். ஒவ்வொரு அணுவிலும் அவர் இருந்து
வருகிறார். உள்ளன்புடன் வேண்டுவோர்க்கு அவர் காட்சி தந்து
அருளுகிறார். நமது ஒரே படகோட்டியான அவரது தரிசனம், நமது
கவலைகளைப் போக்கி, பிரச்சினைகளைத் தீர்த்து, நம் வலிகளைப்
போக்கடிக்கிறது. இதே உணர்வினை வெளிப்படுத்தும் திரு. ஸௌரவ் குமாரின்
அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். ஜெய் ஸாயிராம்.
மனிஷா.
ஸ்ரீ சச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய்!
ஓ ஸாயி கிருஷ்ணா!
முதலில்
உங்களைப் பணிகிறேன். கருணைக் கடலே! கடவுளின் அவதாரமே!
பரப்ரஹ்ம யோகேஸ்வரரே! எனது ஆண்வம், கர்வம் இவற்றை அறுத்து,
உங்களைத் தரிசிக்க வேண்டுகிறேன். உங்களது அனுமதியின்றி, ஒரு
வார்த்தையும் என்னால் எழுத இயலாது என்பதைப் புரிந்திருக்கிறேன்.
READ HERE>>>

Sairam
Baba Guide us all,
At the feet of my Sathguru Sai Baba
Baba's blessing are every where
Manisha.Rautela.Bisht