ஸாயிராம். அனைவருக்கும் இனிய பாபாநாள் வாழ்த்துகள்.
நம்
அனைவராலும் மிகவும் புனிதமான நூல் எனக் கருதப்படும் ஸ்ரீஸாயி ஸத்
சரிதத்தின் மராத்தி வடிவம் ஓவி மீட்டரில் அமைந்துள்ளது. அதனை அப்படியே
ஆங்கிலத்தில் அளவை கெடாமல் மொழியாக்கம் செய்யப்பட்டு, அது இங்கே
தரப்படுகிறது. நாம் வழக்கமாகப் படிக்கும் ஸாயி ஸத் சரிதத்துக்கும், இந்த
மூல நூலுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால், மூலநூல் ஓவி மீட்டரில்
படிக்க இனிமையாக அமைந்திருப்பதே.