Shirdi Sai Baba Stories in Tamil- Shri Ram Vijaya Book PDF In Tamil For Free Download.

74 views
Skip to first unread message

Sai.Manisha

unread,
Jul 2, 2012, 4:41:58 AM7/2/12
to shirdi-sai-baba...@googlegroups.com




அனைவருக்கும் குருபூர்ணிமா வாழ்த்துக்கள்.
சாயிபாபா மிகவும் விரும்பிய புனித புத்தகமான ஸ்ரீ ராம விஜயத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்தவுடன் போன ராம நவமி அன்று துவக்கி அதை இடைவிடாது ஒவ்வொருநாளும் ஒரு பகுதியாக தொடர்ந்து 59 அத்தியாயங்களாக வெளியிட்டோம். ராம நவமி அன்று தொடராக வெளியிடத் துவங்கிய அந்த காவியம் 59 ஆம் பாகத்துடன் முடிவடைந்ததும், அதை ஒரு PDF புத்தகமாகவே வெளியிட நினைத்து இன்று , பாபாவின் குருபூர்ணிமா தினத்தன்று அதற்கான வேலைகளை செய்து முடித்தோம்.

இந்த புனித PDF புத்தகத்தை பாபாவின் பரம பக்தரான திரு கௌசிகன் என்பவர் வடிவமைத்து உள்ளார். ராம விஜயத்தை அனுதினமும் தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயமாக படிக்கப்பட வேண்டும், அதை படிக்கத் துவங்கியதும் அடுத்தடுத்த நாட்களில் ஒருநாள் கூட அடுத்த அத்தியாயத்தை தொடர்ந்து படிக்காமல் இருக்கக் கூடாது என்ற நியதி உள்ளது என்பதை அனைவரும் அறிவீர்கள்.



 மீண்டும் கூறுகிறோம் இந்தப் புனித நூல் இதுவரை வேறு எந்த தளத்திலும் எந்த மொழியிலும் வெளியாகவில்லை. ஆகவே அந்தப் முயற்சியை வெற்றிகரமாக செய்துள்ள மனிஷா மற்றும் திரு சங்கர்குமாருக்கு அந்தப் பெருமை நிலையாக இருக்கும். மேலும் இதை புத்தக வடிவில் வடிவமைத்த திரு கௌஷிகனும் அந்தப் பெருமையில் பங்கு பெறுகிறார் .





--
Posted By Blogger to Shirdi Sai Baba Stories in Tamil. at 7/02/2012 01:33:00 AM


 

Sairam 
Baba Guide us all,
At the feet of my Sathguru Sai Baba
Baba's blessing are every where 
Manisha.Rautela.Bisht


Reply all
Reply to author
Forward
0 new messages