Shirdi Sai Baba Stories in Tamil- Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Meeting Of Family Along With Baba Saheb Tarkahd.

17 views
Skip to first unread message

Sai.Manisha

unread,
Jan 19, 2010, 10:45:21 AM1/19/10
to shirdi-sai-baba...@googlegroups.com



பாபா சாஹேப்புடனான இரண்டாவது சந்திப்பு

பாபாவிடம் தங்களுக்கு ஏற்பட்ட இனிய அதிர்ச்சியான இன்பத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனத் துடித்த பாட்டியும் , தந்தையும் அங்கிருந்து கிளம்ப முயன்றாலும் அது முடியவில்லை . ஏனெனில் பாபாவே அவர்களை அங்கு சில நாட்கள் தங்கிவிட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ள அவர்களும் அங்கு தங்க வேண்டி வந்தது . அங்கிருந்த மடவராவ் தேஷ்பாண்டே என்பவரிடம் ஆலோசனைக் கேட்டனர் . அவர் பாபாவுக்கு நெருக்கமானவர் என்பதினால் அவருடைய கருத்தைக் கேட்டே மற்றவர்கள் நடந்தனர்

Read Here..
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

--
Posted By Manisha.Rautela.Bisht to Shirdi Sai Baba Stories in Tamil. at 1/19/2010 03:36:00 AM

 

Sairam
Baba Guide us all,
At the feet of my Sathguru Sai Baba
Baba's blessing are every where
Manisha.Rautela.Bisht





--
~Visit Shirdi Sai Baba Blogs~
http://sathgurushirdisaibaba.blogspot.com
http://templesofshirdisaibaba.blogspot.com
http://shirdisaibhajans.blogspot.com

Sai.Manisha

unread,
Feb 11, 2010, 3:44:53 PM2/11/10
to shirdi-sai-baba...@googlegroups.com







அன்பானவர்களே, நான் எழுதுவது கோர்வையாக இல்லாமல் இருபதற்கு மன்னிக்கவும். ஏன் எனில் என்னுடைய தந்தை எனக்குக் கூறியவற்றை நினைவுக்கு வர வர அவற்றை எழுதி உள்ளேன் .


Posted By Manisha.Rautela.Bisht to Shirdi Sai Baba Stories in Tamil. at 2/11/2010 12:17:00 PM

Reply all
Reply to author
Forward
0 new messages