வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: சித்திரை முதல்நாள் <-> தொல்காப்பியர் திருநாள், 2021 தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ் வெளியீடு
தொல்காப்பியம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப்பொழில், 1925 கரந்தைத் தமிழ்ச் சங்கத்து திரு. ஜெயக்குமார் அவர்களிடம் பெற்று, ஐந்து ஆண்டு முன்னர்,