ஆடும் பெருமான்!

7 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 1, 2025, 9:14:01 PM12/1/25
to santhav...@googlegroups.com

.                    ஆடும் பெருமான்!

                      (தேரிசை வெணபா)
.
ஆடும் பெருமான், அணிகொன்றை, ஆறு,மதி
சூடும் பெருமான்பேர் சொல்லடி! - நீடு
புகழ்மன்னும் பேருரைப்பேன்,பொன்மன்றில் என்றும்
திகழ்தில்லை வேந்தனெனத் தேர்!

                          (தேர் — அறி)

                                 — தில்லைவேந்தன்.
..
.

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 1, 2025, 9:20:05 PM12/1/25
to santhav...@googlegroups.com
தட்டச்சுப் பிழை 

தேரிசை வெண்பா — நேரிசை வெண்பா

Ram Ramakrishnan

unread,
Dec 1, 2025, 9:41:56 PM12/1/25
to santhav...@googlegroups.com
அந்த நடராசர் இந்த நடராசர் ஆனாற் போல்
அந்தத் தில்லைவேந்தன் அருள் இந்தத் தில்லைவேந்தன் புகழ் பரப்பும் எனத் தெளிந்தேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 2 Dec 2025, at 7:44 AM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


<IMG_1536 Copy Copy.jpeg>
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhxaD7NFhoYnH%3D6p-TRtCrP_oK_s%3DzMjhGZXT-EceLUAA%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Dec 1, 2025, 9:48:07 PM12/1/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு!

தேர் என்று முடிவதாலும், இறைவனின் இசையைப் (புகழைப்) பாடுதலானும் இதனைத் தேரிசை வெண்பா எனலாம் அன்றோ?

Arasi Palaniappan

unread,
Dec 1, 2025, 10:34:49 PM12/1/25
to சந்தவசந்தம்
சிறப்பு!

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 1, 2025, 11:25:04 PM12/1/25
to santhav...@googlegroups.com
அன்புடன் பாராட்டி வாழ்த்திய நண்பர்கள் திருவாளர்கள் ராம்கிராம், இமயவரம்பன்,பழனியப்பன் ஆகியோருக்கு நன்றி 

                         —தில்லைவேந்தன்

On Tue, Dec 2, 2025 at 7:43 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 2, 2025, 10:53:19 PM12/2/25
to santhav...@googlegroups.com
அருமை.

அனந்த் 

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 2, 2025, 10:55:05 PM12/2/25
to santhav...@googlegroups.com
நன்றி பேராசிரியர் அனந்த் அவர்களே 

               —தில்லைவேந்தன்
Reply all
Reply to author
Forward
0 new messages