கேரட்

8 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 7, 2026, 10:00:15 AM (3 days ago) Mar 7
to santhavasantham

Another vegetable veNbA!


2026-03-06

கேரட்

----------------

(வெண்பா)


காரெட்டு நூலோதக் கையெடுத்தேன் வேண்டுமே

கேரட்(டு)என் றாள்இற் கிழத்தியவள் - ஈரெட்டுத்

தேவையாம் அல்வாசெய் திட்டமாம் என்றெட்டுப்

பாவையான் வாசிப் பது?


பதம் பிரித்து:

"கார்-எட்டு" நூல் ஓதக் கை-எடுத்தேன்; "வேண்டுமே

கேரட்(டு)" என்றாள் இற்கிழத்தி-அவள்; - ஈரெட்டுத்

தேவையாம்; அல்வா செய் திட்டமாம்; என்று எட்டுப்

பாவை யான் வாசிப்பது?


V. Subramanian

Sai Ganesan H

unread,
Mar 7, 2026, 10:13:06 AM (3 days ago) Mar 7
to santhav...@googlegroups.com
அருமை!

கேரட்டு வெண்பாதான் கேட்க இனித்ததே 
கேரட்டு அல்வாவைப் போல். 

சத்ய வேழன் H Sai Ganesan 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOooEFNLwbYiXngov-tj3%2B1tbq4Dh%3DHMHPqbhYK9s9UrQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 7, 2026, 11:27:21 AM (3 days ago) Mar 7
to santhav...@googlegroups.com
Thanks Sai Ganesan.

V. Subramanian

Arasi Palaniappan

unread,
Mar 7, 2026, 11:59:09 AM (3 days ago) Mar 7
to சந்தவசந்தம்
சீரெட்டும் ஏழும்  திகழ்வெள்ளைப் பாட்டினிலே 
கேரட்டு பொன்'காரட்' காண் 

--

Siva Siva

unread,
Mar 7, 2026, 3:25:58 PM (3 days ago) Mar 7
to santhav...@googlegroups.com
Thanks.

Siva Siva

unread,
Mar 7, 2026, 3:30:55 PM (3 days ago) Mar 7
to santhav...@googlegroups.com
On Sat, Mar 7, 2026 at 10:13 AM Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages