Nagoji had shared this info in the Madhisudi thread. I am posting it here separately - for ease of access:
******
-- 2-mar-2026
சங்கர விஜயம் படித்து வருகிறேன். விவேக சூடாமணியில், பகவத் பாதர் சொல்வதாக வருகிறது.
सन्त: वसन्तवत् लोकहितम् चरन्त: |
ஸந்த: வஸந்தவத் லோகஹிதம் சரந்த: |
ஸாதுக்கள் வஸந்த காலம் போல, உலகத்திற்கு நலம் புரிவதற்காக ஸஞ்சரிக்கின்றனர்.
நமது சந்த வசந்தத்திற்கு இப்படிப் பெயரிலேயே பகவத்பாத அனுக்ரஹம் அமைந்திருப்பது மிகச்சிறப்பு.
- sankara dass
******
Word separated verse:
शान्ता महान्तः निवसन्ति सन्तः वसन्तवत् लोकहितम् चरन्त: ।
तीर्णा: स्वयम् भीमभवार्णवम् जनान् अहेतुना अन्यान् अपि तारयन्त: ।। 37।।
śāntā mahāntaḥ nivasanti santaḥ vasantavat lokahitam carantaḥ |
tīrṇāḥ svayam bhīmabhavārṇavam janān ahetunā anyān api tārayantaḥ || 37||
37. There are peaceful, magnanimous, and calm souls, who live like spring season doing good to others, and who, having crossed this dreadful ocean of Samsara themselves, help others also to cross the same, without any motive whatsoever.
=====