5 views
Skip to first unread message

Dev Anandh

unread,
May 6, 2026, 11:30:54 PM (6 days ago) May 6
to santhav...@googlegroups.com
பேரன்புக்குரிய பெருமக்களே!

மதுரை  நான்காம் தமிழ் சங்கத்தில் அங்கம் வகித்த வேம்பார் சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்கள் எழுதிய கவிகள், பாடல்கள்,  சித்திரக்கவிகள் ஆகியவைகள் தொகுக்கப்பட்டு வரும் 24 அன்று நூலாக வெளிவர உள்ளது. யாரிடமாவது இவரது படைப்புகள் இருப்பின் வரும் 13 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்கிறேன்..

நன்றி
தேவ் ஆனந்த்


Krishnamoorthi TN

unread,
May 7, 2026, 2:21:05 AM (5 days ago) May 7
to santhav...@googlegroups.com
உங்களின் மடலுக்கு நன்றி.

அப்படி ஏதும் கைவசம் இல்லை 

அப்படியான தொகுப்பு நூலாக வெளிவருவதில் மகிழ்வே!

வாழ்த்துகள்.

வெளிவரும் நூலினைப் பெறும் வழிகள் தெரிவிக்கவும் 



T N Krishnamoorthi BE., MBA., FIE
Chief Engineer & Administrator (Rtd)
Andaman Lakshadweep Harbour Works,
Chennai.
Location: Andaman Tamilnenjan Illam

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAFLojmXcmHVgiOG16%3D%3Dav-oSnvOjfqn0F5xxR_K213FXsF%2Bmtg%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages