Answer to Ilandhai’s question.

5 views
Skip to first unread message

K.R. Kumar

unread,
Sep 12, 2021, 8:48:55 AM9/12/21
to santhav...@googlegroups.com
மஹாகவியின் இறப்பு சான்றிதழ் இன்று இன்னொரு குழுவின் மூலம் கிடைத்தது.
அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

குமார்(சிங்கை)
PHOTO-2021-09-12-18-02-01.jpg

saidevo

unread,
Sep 12, 2021, 9:22:47 AM9/12/21
to santhav...@googlegroups.com
தேதி செ.21, 1921 என்று இருக்கிறதே! 
ரமணி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKMOGcBZLpWcVuC6zVXiCfvhDsWRxQKPwn-a%2B5ftOQciREEY_A%40mail.gmail.com.

Pas Pasupathy

unread,
Sep 12, 2021, 9:30:45 AM9/12/21
to Santhavasantham

K.R. Kumar

unread,
Sep 12, 2021, 9:35:41 AM9/12/21
to santhav...@googlegroups.com
It 3 Date of death
It 6 Date of registration

Sent from my iPhone

On 12 Sep 2021, at 21:30, Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Sep 12, 2021, 9:39:26 AM9/12/21
to Santhavasantham

,இறப்புச் சான்றிதழை--யாருடையது என்றாலும்--நகராட்சியில் காசு கட்டி, வாங்க முடியும்.ரா அ பத்மநாபன் தன்னுடைய சித்திர பாரதியில் வெளியிட்டிருக்கும் சான்றிதழின் படத்தை சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் இட்டிருந்தேன்.   உடனே இது fake என்ற கோஷம் முணுமுணுப்பாக எழுந்தது.  ஏனெனில் இறுதியில் உள்ள சுருக்கொப்பத்தில் 23/4 என்று தேதியிடப்பட்டிருக்கிறது.  பிறகு விஷயத்தை விளக்கி கடிதம் எழுதினேன்.

11ம்தேதி இரவு இறந்த பாரதி இரவு சுமார்   1,30க்கு இறந்திருக்கிறார்.  எனவே, கார்ப்பரேஷனில் 12ம் தேதிதான் போடுவார்கள். என்னுடைய சித்திர பாரதியில் உள்ள இறப்புச் சான்றிதழின் படத்தை இணைத்திருக்கிறேன்.   Cheked  என்ற இடத்தில் உள்ள சுருக்காப்பத் தேதி வேறுபடுவதைப் பார்க்கலாம், (உங்களுடைய படத்திலுள்ள தேதியை வாசிக்க முடியவில்லை)

நாமோ உதயாதி நாழிகையைப் பின்பற்றுபவர்கள்.  எனவே நமக்குப் பொழுது காலை ஆறு மணிக்குதான் விடிகிறது.  எனவே 11ம்தேதி இரவு என்ற வழக்கம் நடைமுறைக்கு வந்தது.  

இறப்புச் சான்றிதழில் 12ம் தேதி என்றுதான் இருக்கிறது.  காரணத்தை மேலே சொல்லியிருக்கிறேன்.

இது யாராவது எழுதிய கடிதத்துக்குத் தொடர்புடையதா அல்லது முதல் கடிதமா என்று தெரியவில்லை.  இது ஒரு தொடர்ச்சி என்றால், குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்.  (நாலு வரி அடிக்க முடியவில்லை.  கை உதறுகிறது.)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKMOGcBZLpWcVuC6zVXiCfvhDsWRxQKPwn-a%2B5ftOQciREEY_A%40mail.gmail.com.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 
20210912_185022.jpg

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Sep 12, 2021, 9:43:56 AM9/12/21
to Santhavasantham
On Sun, 12 Sept 2021 at 19:09, Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

,இறப்புச் சான்றிதழை--யாருடையது என்றாலும்--நகராட்சியில் காசு கட்டி, வாங்க முடியும்.ரா அ பத்மநாபன் தன்னுடைய சித்திர பாரதியில் வெளியிட்டிருக்கும் சான்றிதழின் படத்தை சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் இட்டிருந்தேன்.   உடனே இது fake என்ற கோஷம் முணுமுணுப்பாக எழுந்தது.  ஏனெனில் இறுதியில் உள்ள சுருக்கொப்பத்தில் 23/4 என்று தேதியிடப்பட்டிருக்கிறது.  பிறகு விஷயத்தை விளக்கி கடிதம் எழுதினேன்.

11ம்தேதி இரவு இறந்த பாரதி இரவு சுமார்   1,30க்கு இறந்திருக்கிறார்.  எனவே, கார்ப்பரேஷனில் 12ம் தேதிதான் போடுவார்கள். என்னுடைய சித்திர பாரதியில் உள்ள இறப்புச் சான்றிதழின் படத்தை இணைத்திருக்கிறேன்.   Cheked  என்ற இடத்தில் உள்ள சுருக்காப்பத் தேதி வேறுபடுவதைப் பார்க்கலாம், (உங்களுடைய படத்திலுள்ள தேதியை வாசிக்க முடியவில்லை)

நாமோ உதயாதி நாழிகையைப் பின்பற்றுபவர்கள்.  எனவே நமக்குப் பொழுது காலை ஆறு மணிக்குதான் விடிகிறது.  எனவே 11ம்தேதி இரவு என்ற வழக்கம் நடைமுறைக்கு வந்தது.  

இறப்புச் சான்றிதழில் 12ம் தேதி என்றுதான் இருக்கிறது.  காரணத்தை மேலே சொல்லியிருக்கிறேன்.

இது யாராவது எழுதிய கடிதத்துக்குத் தொடர்புடையதா அல்லது முதல் கடிதமா என்று தெரியவில்லை.  இது ஒரு தொடர்ச்சி என்றால், குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்.  (நாலு வரி அடிக்க முடியவில்லை.  கை உதறுகிறது.)

நாம் இப்போது அலுவல்பூர்வமாகப் பின்பற்றும் தேதி இரவு 12 மணிக்கு மாறுகிறது.  நம்முடைய வழக்கத்தில் காலை 6 மணிக்கு விடிகிறது.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

K.R. Kumar

unread,
Sep 12, 2021, 9:45:04 AM9/12/21
to santhav...@googlegroups.com
அன்புள்ள ஹரிகி,

உங்கள் விளக்கம் ஏற்புடையதாக இருக்கிறது.

நன்றி.

குமார்(சிங்கை)

Sent from my iPhone

On 12 Sep 2021, at 21:39, Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

Reply all
Reply to author
Forward
0 new messages