--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/67BAE24B-830E-4481-BB4A-280554D35DCB%40gmail.com.
On Aug 13, 2024, at 11:26 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
அசோதைக்குக் கிடைத்த பேறு தேவகிக்கு வாய்க்கவில்லை.தேவகி புலம்பல்:முந்தை நன்முறை அன்பு உடை மகளிர்
முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே
எழு முகிற் கணத்து எழில் கவர் ஏறே
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ்
விரலினும் கடைக்கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா
நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே.
On Tue, Aug 13, 2024 at 2:39 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
<யசோதா.jpeg>
(Picture courtesy: Sri Keshav https://x.com/keshav61/status/1815609369930948796 )அன்னை மடிமேல் அச்சுதன்(கட்டளைக் கலித்துறை)உலகமெல் லாமுண் டுதரத் தொடுக்கிய உத்தமனைநலமிக நம்மை உடையவன் தன்னையொர் நற்கதியைஅலகில தாயதொ ரன்புடை அன்னை அசோதையவள்அலரெனத் தாங்கிக் குறங்கின் இருத்திய தற்புதமே.பதம் பிரித்து:உலகம் எல்லாம் உண்டு உதரத்து ஒடுக்கிய உத்தமனைநலம் மிக நம்மை உடையவன் தன்னை ஒர் நற்கதியைஅலகு இலது ஆயது ஒர் அன்பு உடை அன்னை அசோதையவள்அலர் எனத் தாங்கிக் குறங்கின் இருத்தியது அற்புதமே.(உதரம் = வயிறு; அலகு இலது = அளவு இல்லாதது; குறங்கு = துடை)- இம்யவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/67BAE24B-830E-4481-BB4A-280554D35DCB%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdoVerH33JDfgNK7xuF6RL8WFbR3OwYCTFKZNyqy20WPA%40mail.gmail.com.
--
On Aug 13, 2024, at 23:26, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Sep 6, 2025, at 5:27 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அற்புதம், திரு. இமயவரம்பன்.